பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பா கக offs.

வகையவென மேற் கூறப்படுவன பொதுவகையான் வருமாற்றுக்கும் உதாரணம் அவற்றை உரிமை வகையான் உதாரணங் காட்டும்வழிக் காட்டுதும் ஆண்டு எடுத்தோதாதன ஆறெனப்படும். அவை, ஒன்ற என்ற மாற்ற பொற்ப நாட நடுங்க என்பன. அஃதேல் ஆண்டு வரையறை கூறப்பட்டன எண்ணான்கு முப்பத்திரண்டாயின வாறென்னை? முப்பதேயாகல் வேண்டுமால் அவையெனின், அவற்றோடு புறனடையாற் கொண்டவற்றுள்ளும் நேர நோக்க என்னும் இரண்டு கூட்டி ஓதினான் ஆண்டென்பது."

அவை பொதுவகையான் வருமாறு :

வேலொன்று கண்ணார்மேல் வேட்கைநோய் தீராமோ கோலொன்று கண்ணொன்று கொண்டு’’

என்பது வினையுவமம்.

மழையொன்று வண்டடக்கை வள்ளியோற் பாடி’

என்பது பயனுவமம்.

"வேயொன்று தோளொருபால் வெற்பொன்று தோளொருபால்’’

என்பது மெய்யுவமம்.

குன்றியுங் கோபமு மொன்றிய வுடுக்கை'

என்பது உருவுவமம்.

1. இச் சூத்திரத்தில் எண்ணப்பட்ட முப்பத் தாறு உருபுகளும் வினை பயன் மெய் உ கு என்னும் நான்கு உவமத்திற்கும் பொதுவாகும். இனி கால்வகையுவமங்கட்கும் எ ட்டெட் டாகப் பகுத்துரைக்கப்படும் உருபுகள் அவ்வவ் அவமத்திற்குச் சிறப்பு வகையான் உரியன.இங்கு எண்ணப்பட்ட முப்பத்தாறனுள் பொதுமை சுட்டிய ஒன்ற, என்ற, மாற்ற, பொற்ப, காட, கடுங்க என்பன ஆறுருபுகளும் நீங்கலாக எஞ்சியுள்ள முப்பதுருபுகளே சடு பிறவும் என்பதன மற்கொள்ளப்படும் உருபுகளுள் கேர, கே கக என்பதனையும் கூட்ட ல் வகையுவமங்கட்கும் சிறப்புவகையான் உரிய உருபுகள் முப்பத்திரண் டாயின.

புறனடையாற் கொள்வன என்றது இவ்வியல் யக-ஆம் சூத்திரத்தில் எ த்ெ தே. தாது பிறவும" என்றதனாற் கொள்ளப்படும் கே கோக்க, துணைப்ப, மலைய

என் தற்றொடக்கத்தனவா கிய வமவுருபுகளை.