பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா - கூடு

இந் நற்றிணை தலைவன்ொடு புலவாமை நினக்கு இயல்போ வென்ற தோழிக்கு விருந்தாற் கைதுாவாமையின் அவனை எதிர்ப் படப் பெற்றிலேனல்லது புலவேனோ என்றவாறு .

"அன்னா விவனோ ரிளமா ளுக்கன் தன்னுரர் மன்றத் தென்னன் கொல்லோ இரந்து னிரம்பா மேனியொடு விருந்தி னுரரும் பெருஞ்செம் மலனே. {குறுந் 3ே}

இது, பாணன் சொல்வன்மைக்குத் தோற்று வாயில் நேர்ந்த தலைவி தோழிக்கு உரைத்தது:

காண்மதி பாணநீ யுரைத்தற் குரிமை

துறைகெழு கொண்கன் பிரிந்தென

இறைகே ழெல்வளை நீங்கிய நிலையே. (ஐங்குறு. 140)

இது, பரத்தையிற் பிரிந்துழி அவன் நின் வார்த்தையே கேட்பனென்பது தோன்றப் பாணற்குத் தலைவி கூறியது.

ஆடியல்விழவின்....வேந்துடை யலையே. (நற்றிணை. 90)

இது பாணனைக் குறித்துக் கூறியது.

“೧554 هستند..... به باو வழியே." (டிெ. 880)

இது பாணனுக்கு வாயின் மறுத்தது.

'புல்லேன் மகிழ்ந.........தும்மே.” (டிெ, 340)

|ஃது, ஆற்றாண்ம வாயிலாகச்சென்று.ழித் தலைவி கூறியது.

'வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை காலை யிருந்து மாலைச் சேக்குந் தண்கடற் சேர்ப்பனொடு வாரான் தான்வந் தனனெங் காத லோனே.' (ஐங்குறு. 157)