பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பியல் - நூற்பா ) 懿”感、歌一

அவட்கினி தாகி விடுத்தனன் போகித் தலைக்கொண்டு நம்மொடு காயுமற் றீதோர்

புலத் தகைப் புத்தேளில் புக்கான்’’ (கலி. 82) என்றவழிப் புத்தே'ளென்றதுவுந் தலைநின் றொழுகும் இளை யோளைக் கூறியது.

"தந்தை யிறைத்தொடீஇ மற்றிவன் றன்.கைக்கண்

தந்தாரியா ரெல்லாஅ விது இஃது தொன்று." {கலி, 84)

என்றாற்போல அவள் கொடுப்பக்கொள்வனவுங் கொள்க.

(மறையின் வந்த மனையோள் செய்வினைப் பொறையின்று பெருகிய பருவரற்கண்ணும்) மறையின் வந்த-தலைவற்கு வேறோர் தலைவியோடு களவொழுக்கம் நிகழ்தலின் அவன் செய்திகளின் வேறுபாட்டால் தமக்குப் புலப்பட வந்த; மனை யோள் செய்வினை-மனையோளாதற்குரியவள் தமர்பணித்தலிற் றைந்நீராடலும் ஆறாடலும் முதலிய செய்தொழில்களைச் செய்யு மிடத்து; பொறை இன்று பெருகிய பருவரற்கண்ணும். இவள் தோற்றப்பொலிவால் தலைவன் கடிதின் வரைவனெனக் கருதிப் பொறுத்தலின்றி மிக்க வருத்தத்தின் கண்ணும்:

'வாளைவாளிற்...தொலையுந பலவே,' (நற்றிணை,390)

இதனுள், விழவிற்செல்கின்ற தலைவியைக் கண்டு காமக் கிழத்தி இவள் தோற்றப்பொலிவோடு புறம்போதரக் காணின் வரைவனெனவும், அதனான் இல்லுறைமகளிர் பலருந் தோள் நெகிழ்பவெனவும் பொறாது கூறியவாறு காண்க. .

(காதற் சோர்விற் கடப்பாட்டு ஆண்மையில் தாய்போல் தழிஇக் கழறி அம் மனைவியைக் காய்வு இன்று அவன் வயிற் பொருத்தற்கண்ணும்) காதற் சோர்வில்-தானுங் காப்தற்குரிய கமக்கிழத்தி தலைவன் தன்மேற் காதலை மறத்தலானும்; கடப் பாட்டாண்மையிற் சோர்வில்-அவற்கு இல்லொடு பழகிய தொல்வரற் கிழமையாகிய ஒப்புரவின்மையானும்; தாய்போல் தழிiஇக் கழறி-தலைவியைச் செவிலிபோல உடன்படுத்திக் கொண்டு தலைவனைக் கழறி, அம் மனைவியைக் காய்வின்று அவன் வயிற் பொருத்தற்கண்ணும்-அத்தலைவியைக் காய்தலின்றாக்கித் தலைவனிடத்தே கூட்டுமிடத்தும்: