பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f4f; ఖి தொல்காப்பியம் - பொருளதிகாரம்

- - - - 4- - - * 盟 தலைவன் மனையறங் கண்டு கூறியதன் பாற்படுமெனக் கொள்க.

(க.உ)

ஆய்வுரை : இது, செவிலி கூற்றில் அமைதற்குரிய பொருள் வகையினைப் பகுத்துரைக்கின்றது.

(இ. ஸ்) இரந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும் மூன்று காலத்தும் உரிய செயல்களாக வழிவழியே தொடர்ந்து மேற்கொள்ளும் வண்ணம் நற்பொருள்களை (த தலைவிக்கு) எடுத்துரைத்தலும், நன்மையல்லாத தீமை விளைப் பனவற்றைக் கடிந்துரைத்தலும் செவிலித்தாய்க்கு உரியன என் பர் எ-று

தலைவி முதலியோரைத் தீத கற்றி நன்றின்பா லொலு கும் நல்லறிவினராக நல்லுரைபகர்ந்து வளர்த்தல் செவிலிக்குரிய கடமையாதல் இதனாற் புலப்படுத்தியவாறு காணலாம். இங். சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய.

இளம்பூசணம்: என் . எனின். அறிவர் கூற்று நிகழு மா றுணர்த்திற்று,

(இன்.) மேற் செவிலிக்குரித்தாகச் சொல்லப்பட்டகிளவி அறிவர்க்கும் உரிய என்றவாறு.

உதாரணம் மேற்காட்டப்பட்டன. (கந.) நச்சினார்க்கினியம்: இஃது அறிவரது கூற்றுக் கூறுகின்றது.

(இ - ள்.) முற்கூறிய நல்லலை யுணர்த் தலு ம் அல்லவை கடிதலுமாகிய கிளவி செவிலிக்கேயன்றி அறிவர்க்கு முரிய (எ-று. )

1 அடி சிற் கிளிபானை' என வரும் இவ்வெண்பா, திருவள்ளுவர் தம் மனைவி ... " - • : : , | - * * !. * ,-\, ', * ல்ாக கியைக் குறித்துப் பர்டிய கையறு கிலைச்செய்யுளாக வழங்கப் பெற்று வருத - - - - . - - 4 - 2. . . ... في: »٦ هت، ن லால், "செவிலிகற்றன்றாயினும் தலைவன் மனையறங் கண்டு கூறியதன் பாற்படு மென கொள்க ன்றார் கச்சினார்க்கினியர்.

3. , ជំរៅ எ னப்படுவார் முக்காலத்தியல்பு களை பும் கன் கனர்ங் )லத: - శ్రి و . ** , * * ، ، ، سم - * : " . . - * . * *. - - - - . . . . . . . . . * , ,- - மக்களைத் தீத்கற்றி கன்றின் பச லுய்க்கும் அறிவும் ஒழுக்கமும் வா:பகத சான