பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்ம்ா கூசு 方学袭。

போர்த் தொழிலுதவியாகிய புறத்திணைக் கடமையினை மேர் கொண்டுள்ள விர மகளிரைக் குறித்தது எனக் கொள்ளுதலே ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்கும் சங்க விலக்கியங் கூறும் போர் நெறி மரபிற்கும் ஏற்புடையத்ாகும்.

கூக, காமநிலை யுரைத்தலும் தேர்நிலை யுரைத்தலுங்

கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும் ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும் செலவுறு கிழவியும் செலவழுங்கு கிளவியும் அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய, இளம் பூரணம்: இது,பார்ப்பார்க் குரிய கிளவி யுணர்த்திற்று.

(இ-ள்: காமநிலை யுரைத்தலாவது-நீ பிரியின் இள்ை காமமிகும் என்று கூறுதல். 'அறனின்றி அயல்துாற்றும் அம்பலை” என்பதனுள்,

'உடையிவ குயிர்வாறாள் நீநீப்பின் எனப்பல -

இடைகொண்டியாம் இரப்பவும் எமகொள்ளாய் ஆயினை கடைஇய வாற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை அடையொடு வாடிய அணிமலர் தகைப்பன் (கலித். கூ; எனவரும். - - - - - --

தேர்நிலை யுரைத்தலாவது-ஆராய்ச்சி நிலையாற் கூறு. தல். அது வருமாறு:- - * வேனி லுழ்ந்த வறிதுயங் கோய்களிறு..,..,

முயன்று செய்பொருளே’’ (கலி-எர் கிழவோன் குறிப்பினை யெடுத்துக் கூறலும் என்பதுதலைவன் குறிப்பினைத் தலைவிக்கு விளங்கக் கூறலும் என்றவாறு.

ஆவொடு பட்ட நிமித்தங் கூறுதலும் என்பது-ஆவொடு, பட்டநிமித்தங் கூறலும் என்றவாறு. பட்ட நிமித்தம்’ என்றத, னால் எல்லா நிமித்தமுங் கொள்க. .

செலவுறு கிளவி என்பது-செலவுற்ற சொல்லும் என்ற வாறு. அஃதாவது தலைமகன் போயினான் என்று கூறுதல்: இவற்றிற்கு இலக்கியம் வந்தவழிக் காண்க.

8 எடுத்தன்ர் மொழிதலும் பா. கே.

தேர்தல்-ஆராய்தல்