பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா டு శ్లో

く、?

தொடுதற் கண்ணும் அமுதிற்கு மாறாகிய நஞ்சை நுகரினும்: நீ கையால் தீண்டின பொருள் எமக்கு உறுதியைத் தருவ தலின் தேவர்களுடைய அமிர்தத்தை ஒக்கும் எமக்கெனப் புனைந்துரைத்து இதற்குக் காரணங் கூறென்று அடிசிலும் பூவுந் தலைவி தொடுதலிடத்தும் கூற்று நிகழும்.

உம்மை இழிவு சிறப்பு.

வேம்பின் பைங்காயென் தோழி தரினே தேம் பூங் கட்டி யென்றனிர் • * {குறுந். 196த்

எனத் தலைவன் கூற்றினைத் தோழி கொண்டு கூறியவாறு காண்க,

அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும் ஒழுக்கங் காட்டிய குறிப் பினும் வேட்பித்த ஆசிரியனுங் கற்பித்த ஆசிரியனுமாகிய பார்ப் பார் கண்ணும், முற்ற உணர்ந்து ஐம்பொறியையும் அடக்கியோர் கண்ணும், முடிவில்லாச் சிறப்பினையுடைய தேவர்கள் கண்ணும்: ஒழுகும் ஒழுக்கத்தினைத் தான் தொழுதுகாட்டிய குறிப்பின்

கண்ணும்:

'பிறர் பிற ரென்றார் தேவர் மூவரென்பது பற்றி தன்னை யன்றித் தெய்வந் தொழாதாளை இத் தன்மையோரைத் தொழில் வேண்டுமென்று தொழுது காட்டினான். குறிக்கொளுங் கூற்றால் உ:ைத்தலிற் குறிப்பினுமென்றார். உதாரணம் வந்துழிக் காண்க.

1. ஏனது . ஏனையது: யாதாயினும் ஒன்று என்பது பொருள். வானோ சமுதம்’ என்னும் சொற்குறிப்பினால் 'எனது' என்பதற்கு 'அமுதிற்கு மாறாகியகஞ்சு’ எனப் பொருள் கொண்டார் கச்சினார்க் கினியர்.

2. அந்தணர் என்போர் அறவோர்' (திருக்குறள் - 30) என்னும் பொது மறைப்படி, எல்லாவுயிர்களிடத்தும் அழகிய தண்ண வளியுடையராகிய அறவோர்? எனப் பொருளுரைத்தலே பொருத்தமுடையதாகும்.

சான்றோராவார், முற்றவுணர்க் து ஐம்பொறிகளையடக்கியொழுகும் சால்

புடைய பெருமக்கள்.

அந்தமில் சிறப்பிற் பிறர் பிறர் ஆவார். முடிவில்லாத ఖుత వాణా

தேவர்கள் மூவர் என்பர் நச்சினார்க்கினியர்,