பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிTஅ தொல்காப்பியம்-பொருளதிகாரம்

நின்ற சொல்லர்......செய்பறியலரே” (நற்றிணை. 1)

இதனுள், தாமரைத்தாதையும் ஊதிச் சந்தனத் தாதையும் ஊதி வைத்த தேன்போலப் புரைய என்றதனான் ஏற்றற்கண் தலைவி கூறினாள் பிரிவறியலரென்றதும் அன்னதொரு குணக் குறையில ரென்பதாம். பிரிவுணர்ந்து புலந்துரைப்பின் நாணழி வாம்,

"நிலத்தினும் பெரிதே......நட்பே' (குறுந் 3)

இது, நிறுத்தற்கட் கூறியது.

கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் அறமும் பொருளுஞ் செய்வத னாற் புறத்துறைதலில் தலைவனைத் தலைவி நீங்குங்காலம் பெரி தாகலின் அதற்குச் சுழற்சிமிக்க வேட்கை மிகுதி நிகழ்ந்த விடத்தும்:

'காமந் தாங்குமதி......இல்லாகுதுமே” (குறுந் , 290 )

இது, தெருட்டுத் தோழிக்குத் தலைவி காமத்து மிகுதிக்கட் கூறியது.

இன்பமும் இடும் பையும் ஆகிய இடத்தும் - அங்ங்னம் அல மரல் பெருகியவழித் தலைவனை எதிர்ப்பட்டஞான்று இன்பமுந் தனிப்பட்ட ஞான்று துன்பமும் உளவாகிய இடத்தும்:

வார ல் மென் தினைப்......விறலோன் மார்பே'

(நற்றிணை,304)

இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சம் புன்க் லுடைத்தாற் புணர்வு” (குறள் 1152) எனவரும்.

கயத் தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை

நெஞ்சு புண்னு றீஇ நளியின் நீக்கிய இளிவரு நிலையும்?-யானைக்

1. புலம்பு பெரிது - தனிமை பெரிது; நீங்கும் காலம் பெரிது.

2. கபந்தலை என்பதற்கு 'யானைக்கன்று போலும் புதல்வன் எனப்

பொருள் கொண் . கச்சினார்க்கினியர். களி - செறிவு, நளியின் நீக்குதலாவது,

தன்னைச்செறிதலினின்றும் நீக்குதல். இளிவரு கிலை . தாழ்வுளதாந்தன்மை. છ -- a リ} குதி இ -- தாழ்வுளதாகத