பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல - நூற்பா உக அடு:

தண் வரல் அசை இய பல் பில் வாடை பதம்பெறு கல்ல் இடம்:ார்த்து நீடிய் மனைமர மொசிய வொற் றிப் பலர்மடி கங்குல் நெடும்பு, நிலையே.' (அகம். 58)

முயக்கம் இனிதென மகிழ்ந்து கூறுவாள் நும்பில் புலம்பால் வாடைக்கு வருந்தினே மென்றலின் இரண்டுங் கூறினாள்.'

அம்ம வாழி தோழி தலமாக நல்ல வாயின் அளியமெ றாள்கள் மல்ல விருங்கழி மல்கும் மெல்லம் புலம்பன் வந்த மாறே’’ (ஐங்குறு. 120)

  • அம். விாழி தோதி பன்ம எண்

நுண்மண லடைகர்ை நம் மா டாடிய தண்ணத் துறைவன் மரீஇ அன்னை யருங்க்டி வந்து தின் றோனே. (ஐங்குறு. 115)

எனவரும்.

இவை தோழிக்குக் கூறியன. பெற்றவழி மலியினும் எனப் பெறுபொருள் இன்னதெனவும் இன்னார்க்குக் கூறுவதெனவும் வரையாது கூறவே, பிறர் பெற்று மலிந்து பிறர்க்குக் கூறுவனவுங் கொள்க.

  • அம்ம வாழி தோழி யன்கணக்

குயர்நிலை யுலமுேஞ் சிறிதால் அவர்மலை மாலைப் பெய்த மனங்கம முந்தி யேர்குலை நிவந்த முழு (தற் காந்தள் மெல்லிலை குழைய முயங்கலும் இல்லுய்த்து நடுதலுங் கயா தோட்கே.” (குறுந் 361)

இது பெற்றவழி மகிழ்ந்து தோழிக்கு உரைத்தது. இதற்கும் இரண்டுங் கூறினாள்.

வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும்- தலைவன் இடைவிடாது வருதற்கு ஆண்டு நிகழும் ஏதம் பலவாற்றானும் உளதாம் அருமைய்ை, வாயிலாகிய தோழி கூறினும், தலைவிக்குக் கூற்று நிகழ்தலுள

1, இரண்டு : தன்வயின் உரிமை, அவன்வயிற் பரத்ன்தகடி,