பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்சு தொல்காப்பியம் - பொருளதிகாரம்

அது,

'நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்

திணிதடங் கினரே மாக்கண் முனிவின்று தினத்தலை யுலகமும் துஞ்சும் ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.” (குறுந் 6)

இதனுட் பொழுது சென்றதில்லையென்றும், மாக்கள் இன் னுந் துயின்றிலரென்றும் அருமையை வாயில் கூறியவழித், தலைவி யாமமும் நள்ளென்றும் மாக்களுந் துயின்றும் வந்திலரென வருந்திக் கூறியவாறு காண்க.

நாம் ஏவிய தொழில் ஏற்றுக்கொண்டு வருகின்றவன், ஒரு காரணத்தானன்றி வாராதொழியுமோ வென்று தலைவி கொள்ளு மாறு கூறுமென்றற்குத் தொழிலென்றார்.

கூறுய வாயில் கொள்ளாக் காலையும் - தலைவற்குக் குறை நேர்ந்து வாயிலாகிக் குறைநயப்பக் கூறியவழியும் பிறவறியுந், தோழி கூற்றினைத் தலைவி ஏற்றுக்கொள்ளாத காலத்துக்கண் ணும் : வாயில், தோழி.

உ ம் : "தெருவின்கட் காரண மின்றிக் கலங்குவார்க் கண்டுநீ

வாரண வாசிப் பதம்பெயர்த்தல் ஏதில நீநின்மேற் கொள்வ தெவன்' (கலி. 60)

எனத் தோழி கூற்றினை மறுத்தது.

நற்றிணை 133; இது தோழி கூற்றினை நன்கு மதியாது கூறினாள்.

மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும் - காப்பு மிகுதிக்கண் மனையகப் பட்டுக் கலங்கி உணர்வு அழிந்தவழித், தலைவி ஆராய்ச்சி யுடைத் தாகிய அருமறையினைத் தோழிக்குக் கூறுதலும் உள.

§

உ. ம் : "கேளா யெல்ல தோழி யல்கல் வேனவா நலிய வெய்ய வுயிரா வேமான் பிணையின் வருந்தினெ னாகத்

1. வாயில் கூறிய கொள்ளாக்காலையும் என இயைத்துப் பொருள் هنا في سميت கட்பது,