பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உஇ

நானால் இறந்துபடாமற் கூறுதற்கு வழிநிலை பிழையாது’ எ ன்றார்.

பிறைதொழுவா மெனவுங் கணைகுளித்த புண்கூர் யானை கண்டனெனெனவும், தன் பெருமைக்கு ஏலாத சிறுசொற் கூறிக் குறைவுற்று நிற்கின்றான் ஒருவனுளன்; அவனை நீயுங் காண்டல் வேண்டுமெனவும், அவன் என்னைத் தழுவிக்கொண்டு குறை கூறவும் நான் மறுத்து நின்றேனென்றாற் போலவும் மெய்யும் பொய்யும் விராயும் பிறவாறாகவுங் கூறுவன பல்வேறு கவச் பொருளாம்.

உ.ம்: 'முன்னுந் தொழி த்தோன்றி முள்ளெயிற்றர் யத்திசையே

இன்னுந் தொழத்தோன்றிற் றீதேகாண்-மன்னும் பொருகளிமால் யானைப் புகார்க்கிள்ளி பூண்போத் பெருகொளியான் மிக்க பிறை. *

இது பண்டு கூறியவாறு கூறலின் மெய்யும், பிறை தொழாமை அறிந்து கூறலிற் பொய்யுமாய் வழிநிலை பிழையாத கவர் பொருளாயிற்று ,

' பண்டிப் புனத்துப் பகலிடத் தேனலுட்

கண்டிக் களிற்றை யறிவன்யின்- திண்டிக் கதிரன் பழையனுர்க் கார் நீலக் கண்ணாய் உதிர முடைத்ததன் கோடு. ’’ (சிற்றெட்டகம்)

இது நடுங்க நாட்டம் , இஃது இறந்துபாடு பயத்திலிற் கந்தருவத்திற்கு அமையாது.

'தொய்யில் வனமுலையுந் தோளுங் கவினெய்தித்

தெய்வங் கமழுமால் ஐம்பாலும் - ஐயுறுவல் பொன்னங் கொடிமருங்கு ற் பூங்கயற் கண்ணினாய்க் கென்னை இதுவந்த வாறு’’ என வழிநிலை பிழையாமற் கவர்பொருளாக நெறிபடுநாட்டம் நிகழ்ந்தவழித் தலைவி சுனையாடினேற்கு இங்ங்னம் ஆயிற்றென் இம். அதுகேட்டுத் தோழியும் யானும் ஆடிக் காண்டல் என்னும்,

1. வழிநிலையிழையாமை - குற்றேவல் மகளாய் வழிபட்டொழகும் பணிவுடை மை பில் தப்பாமை,