பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவியல்-நூற்பா உடு அ.அன்

'யானை புழலும் அணிகின்ர் நீள்வரைக்

èr岔名 வாழ்க்கைக் குறவர் மகளிரேம் ஏனலுன் ஐய விருதன்மற் றென்னைகொல் காணிஜங் காய்வர் எமர்.” (தினை. ஐம் 6)

இது தமரை அஞ்சிக் கூறியது,

உரைத்துறிக் கூட்டமோடு எஞ்சாது கிளந்த இரு நான்கு கிளவியும்-ஆயத்தினிங்கித் தன்னோடுநின்ற தலைவியை அவனோடு கூட்டவேண்டி அவளினிங்கித் தலைவர்க்கு இன்னுழி எதிர்ப்படுதி யென உரைத்தவிடத்துக் கூடுங் கூட்டத்தோடே ஒழியாமற் கிளந்த எண்வகைக் கிளவியும் :

உ-ம்: நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி

நின்குதி வந்தனென் இயல்தேர்க் கொண்க செல்கஞ் செலவியங் கொண்மோ அல்கலும் ஆால் அருந்தும் வயிற்ற நாரை மிதிக்கும் என்மகள் துதலே.” (குறுந் 114)

வந்தனென்’ என்றும், என் மகள்' என்றும் ஒருமை கூறிச் செல்கம்’ என்ற உளப்பாட்டுப் பன்மையால் தலைவி வரவுங்கூறி இடத்துய்த்தவாறு முனர்த்தினாள். செலவியங் கொண்மோ என்றது நீயே அவளைப் போகவிடுவாய் என்றதாம். நாட்டந் தன்மனத்து நிகழா.நிற்றலும் அவன்மனத்துக்குறையுணர்த்து தல் நிகழாதிற்றலுமென்னும் இரண்டினையும் எஞ்சாமற் றlஇநிற்கும் இவ்வெட்டு மென்றிற்கு எஞ்சாது என்றார்:

வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணங் குறித்த காலையும் - தன் முன்னர் வந்து நின்ற தலைவனைத் தோழி எதிர்ப்பட்டு நின்றேயும் வாராதான்போல மாயமேற்றி அதனைப் பொறுத்த காரணங் குறிப்பினாற் கொள்ளக் கூறுங் காலைக்கண்ணும் :

1. கூற்று நிகழ்த்தும் தோழியின் உள்ளத்திலே ஆராய்ச்சி கிகழ்தலும் தலைவன் மனத்திலே குறையுணர்த்துதல் கிகழ்தலும் என இருவர் மன நிகழ்ச்சி பினையும் ஒருங்கு தழீஇ நிற்பன இவ்வெட்டும் என்பது புலப்படுத்தற்கு ‘எஞ் சாது கிளங் த இருகான்கு கிளவியும் என்றார்.