பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் பொருளதிகாரம்

"מגc "{{{..:

(இ-ன்.) மேல், தோழியிற் கூட்டத்தின் விகற்பங்கூறினா ராகலின், ஈண்டுத் துணை யென்றது பாங்கன் ஆயிற்று மூன்று நாளல்லது துணையின்றிக் களவிற் புணர்ச்சி செல்லாது; அந் நாளகத்தும் துைை யை நீக்கவும் படாது என்றவாறு.

எனவே, எதிர்ப்பட்ட தலைவன் இயற்கைப் புணர்ச்சி 1.ாங்கற்கு உணர்த்தவும் பெறும் என்றவ று.

}

புணர்வதன் மு ன்

E.

உதாரணம் மேற்காட்டப்பட்டது. 《伤、 நச்சினார்க்கினி: ல்

இதுவும் அதிகாரத்தால் தலைவிக்கெய்தியதோர் இலக்

கணங் கூறுகின்றது.

(இ-ள். முந்நாள் அல்லது துணையின்று கழியாது.

பூப்பெய்திய மூன்றுதாளும் அல்லது கூட்டமின்றி இக்கள வொழுக்கம் கழியாது; ந்நாளகத்தும் து வரைவு இன்றே.

(§ து; அநஇாளகதது. அது j அம் மூன்றுநாளில் அகப்பட்ட நாளாகிய ஒருநாளினும் இரண்டு நாளினுந் துணையின்றிக் கழிதல் நீக்கப்படாது (எ-று).

'அது' என்றது துணையின்று கழிதலை பூப்பினால் துணை யின்றிக் கழிதல் பொருந்திற்றாயினும், ப்பின் றி ரு நாளும்

தி ருந்திற்றாயினு ੈ। ற ஒருநாளு

1. "ஈண்டுத் துணை யென்றது பசங்கனாயிற்று' என்பர் இளம்பூரணர், இ கைப் புணர்ச்சி புணர்வதன் முன் பாங்கற்கு உணர்த் தவும் பெறும்' என்னும் இவ்வுரை பொருத்தமுடையதாகத் தோன் ஒவில்லை.

பு:ங்கற்கு - ணர்த்து வ. : .ே அது டாங்கற் கூட்டமா குமேயன்றி இயற்கைப்

‘'எதிர்ப்பட்ட தலைவன்

புனர் ச்சியாகாது.

2. இயற்கைப் புனர் ச்சி, இடக் தலைப்பாடு, பாங்கற் கடட் டம் என மூன்று காள் என்னும் எல்லைக்குளன் ரிக் கள விற்புண ச் சி கூட்டுவிப்போர் துணையின்றி கடவாதென்பது கருத்து

3. இங்கு முக்கான்’ என்ற து, குறித்ததேயன்றிப் பூப்பின் புறப் பாகிய ஈறாது காட்களில் முதல் மூன்று காளைக் குறித்தது எனக் கொள்ளுதற்கு இடமில்லை. அன்றியும் 'துணை' என்பது துணையாவாரைக் குறிப்பதன் திக் கூட்டம் என்ற பொருளைத் தராது.

4. 'அது' என்னும் சுட்டு துணை' என்னும் பெயர்ப் பொருளையோ அன்றித் துணையின் து கழியாது’ என்னும் எதிர்மறை வினையையோ சுட்டா து 'கழியாது' என்னும் எதிர்மறையின் முதனிலையாகிய கழிதலை ச் சுட்டிற்று என்பர் கச்சினார்க்கினியர். 'அது' என்னு ஞ் சுட்டு துணை' யென்னும் பெயரை ச்

சுட்டுதலே இயல்பாகும்.

மூன்று நாட்களாகிய காலவெல்லையைக்