பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்.அ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

نتتی بستند

இதனானே அந்தணர் மகளிர்க்கும் பூப்பெய்தியக்லால் அறத்தோடு நின்றும் வரைதல் பெறுதும். {க க)

ஆய்வுரை

இது, தோழியின் துணைபெற்றாலன்றிக் களவொழுக்கம் தொடர்ந்து நிகழ்தல் இயலாது என்கின்றது.

(இ-ள்) களவிற் புணர்ச்சி மூன்று நாட்கள் என்னும் கால எல்லைக்கு உட்பட்டல்லது தோழியின் துணையின்றித் தொடர்ந்து நிகழாது. மூன்று நாட்களாகிய கால எல்லைக்குள்ளும் தோழியின் துணை கிடைக்குமாயின் வரைவின்றி ஏற்றுக் கொள்ளப்படும் எ-று.

இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் என்னும் மூன்று நாள் எல்லையளவும் தலைவன் தோழியின் துணையின்றித் தலைமகளைக் கண்டு அளவளாவுதல் கூடும் என்பதும், மூன்று நாட்களுக்கு மேலாயின் தோழியின் இசைவின்றித் தலைமகன் தலைமகளை எதிர்ப்படுதல் அரிது என்பதும், மூன்று நாட்களாகிய அவ்வெல்லைக்குள்ளேயே தோழியின் துணையினைப் பெறுதலும் உண்டென்பதும் இந்நூற்பாவாற் புலனாம்.

இங்குத் துண்ை’ என்றது தோழியை. இது, துணைச் சுட்டுக் கிளவி என அடுத்து வரும் நூற்பாவால் இனிது புலன .

ாடங் பன்னூறு வகையினுக் தன்வயின் வருஉம் கன்னய மருங்கின் காட்டம் வேண்டலி ல துணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாகுக் துணையே.ர் கரும மாத லான.

இளம்பூரணம்

இது, தலைவிக்கு உரியதோ ரியல்பு உணர்த்துதல் நுதலிற்று.

(இ ள்.) பன்னூறு வகையினும் என்பது பலவகை யானும்

என்றவாறு நூறு, பத்து, ஆயிரம் என்பன பல்பொருட் பெ

1. துணைச்சுட்டுக் கிளவி கிழவியதாகும் என்றமையால் ஈண்டுத் 'தன்' என்றது தலைவியை எனக்கொள்ளுதலே பொருத்தம்,