பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஇ . தொல்காப்பியம்-பொருளதிகாரம்

ஆற்றல் ஒன்றனை முடிவுபோக்கல். உம்மை, எச்சவும்மை." மதியுடம்படுத்தலே யன்றிக் கூட்டவும் பெறுமென்க. (ங் அ)

ஆய்வுரை

இதுவும் தோழிக்குரியதோர் திறம் உணர்த்துகின்றது.

(இ-ன் தலைவன் தோழியை இரந்து பின்னின்று தலைவியை அடைய முயலுங்காலத்து அம்முயற்சியின் வழிநின்று (அவ் விருவரது உள்ளக் கருத்தினையும்) ஆராய்ந்த அவ்விருவரும் தம்முட்கூடி அன்பினால் அளவளாவும் வண்ணம் கூட்டுவித்தலும் அத்தோழிக்குரிய கடமையாம் எ-று.

புணர்த்தல் ஆற்றல் - கூடுமாறு செய்தல்,

அவள் என்ற கட்டு மேலை நூற்பாவிற் குறிக்கப்பட்ட தோழியை,

தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி, 'இவள் கூட்டமுண்மை உணர்ந்தாள் போன்று குறையுறுகின்றாள்' என்று தலைமகட்குப் புலனாகாமை தன் உள்ளத்துணர்ச்சியை நன்கு மறைத்துத் தலை மகனது ஆற்றாமைக் குறிப்பினை மட்டும் தலைமகட்கு அறிவுறுத்துத் தலைமகளைக் குறைநயப்பிக்கும் வண்ணம் செய்து தலைவனது குறை முடிக்கவல்லள் என்பதனை அறிவுறுத்துவது,

உள்ளத் துணர்ச்சி தெள்ளிதிற் கரந்து கிழவோள் தேஎத்துக் குறையுறு உம் உளவே குறிப்பறி வுறு உங் காலை யான’’ (கல்)

எனவரும் இறையனார் களவியலாகும்.

சரி. குறியெனப் படுவ தரவினும் பகலினும்

அறியக் கிளந்த ஆற்ற தென்ப. இனப் பூரணம்

என்றது, மேல் களஞ்சுட்டுக் கிளவி கிழவியதாகும்’ என்றார், அதற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

1. ஒன்றனை முடிவுபோக்கலாவது, கன்றெனத் துணிைக்த 器领罗 செயலை இடையூறின்றி இனிது நிறைவேதுமாது இறுதிவரை உடனிருக்து முடித்து வைத்தல்.

தில் ஆந் தலம் என் புழி உம்மை முற் கூறிய மதிய டிம்படுத்தலாகிய

S 00T TT TgCtT gS g TT TTT TT TTT TTT STS 0GGTT ATT GGG TGGS