பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல் - தொல்காப்பியம் - பொருளதிகாரம்

தான் நிகழ்வன்வெல்லாங் கொள்க. அவை தலைவன் பாங்கனை நினைத்தலும் அக் கலக்கங் கண்டு பாங்கன் வினாவுவனவும் அதுவே பற்றுக்கோடாக உற்றதுரைத்தலும் பிறவுமாம்.

நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் - நிற்பவை நினை.இ உரைப்பினும் நிகழ்பவை உரைப்பினும் என உரைப்பி னென்பதனை முன்னுங் கூட்டுக:

அதுகேட்ட பாங்கன் உலகத்து நிலைநிற்கின்ற நற்குணங் களை அவனை நினைப்பித்துக் கழறிக் கூறினும், அக் கழறியவற்றை மறுத்துத் தன் நெஞ்சின் நிகழும் வருத்தங்களை அவற்குக் கூறினும் :

இப் பண்மையான் வேறுபட வருவனவெல்லாங் கொள்க.

குற்றங்காட்டிய வாயில் பெட்பினும் - அங்ங்னந் தலைவற்கு திகழுங் குற்றங்களை வெளிப்படக் காட்டிய பாங்கன் அவன் ஆற்றாமை மிகுதி கண்டு அதனை நீக்குதற்கு விரும்பினும் :

அது நின்னாற் காணப்பட்ட உரு எவ்விடத்து எத்தன்மைத்து என வினாவும்.

அதுகேட்டுத் தலைவன் கழியுவகை மீதுர்ந்து இன்ன விடத்து இத்தன்மைத்து என்னும்.

மீட்டுங் குற்றங் காட்டிய’ என்றதனானே இக் கூட்டத்திற் குரிய கூற்றாகிச் சான்றோர் செய்யுட்கண் வேறுபட வருவன வெல்லாங் கொள்க.

1. உலகத்து கிலை கிற்கும் கற்பண்புகளை "கிற்பவை என வும், தலைவனது கெஞ்சின்கண் கிகழும் வருத்தங்களை கிகழ்பவை எனவும் கொண்டு, நிற்பவை கினைந்து கழறியுரைத்தலைப் பாங்கன் கூற்றாகவும், அதனை எதிர்மறுத்துத் தன் கெஞ்சின் கிகழ்பவை உரைத்தலைத் தலைவன் கூற்றாகவும், இருவேறு துறை. களாகப் பகுத்து கச்சினார்க்கினியர் உரை வரைந்துள்ளார். கிற்பவை என்றது இல்லற வினையை எனக் கொள்வர் இளம்பூரணர். * கிற்பவை கினை இ, என்பதனைப் பாங்கன் கூற்றாகப் பகுத் துரைக் குங்கால், கிற்பவை கினை இக் கழறியுரைப்பினும் எனக் கழறி என்னும் ஒரு சொல் வருவித்துரைக்கப்பட்டது. கினை இ-கினைப்பித் து; பிறவினை; தலைவன் நினைக்குமாறு செய்வித்து என்பது.

2. கழியுவகை - மிக்க மகிழ்ச்சி.

3. இக்கூட்டம் என்றது, பசங்கற் கூட்டத்தினை,