பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா சக ಛಿfés

இனிப் பாங்கன் தலைவி தன்மை தலைவற்குக் கூறுவனவும் இடங்காட்டுவனவுஞ் சான்றோர் செய்யுளுள் வரும் வழிக் காண்க. ஆண்டுச் சென்ற தலைவன் இடந்தலைப்பாட்டிற் கூறியவாற்றானே கூடுதல் கொள்க. அங்கனம் கூடிநின்று அவன் மகிழ்ந்து கூறுவனவும் பிறவுங்கொள்க.

வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள். ’’ "(குறள். 1105)

  • எமக்குநயந் தருளினை யாயிற் பனைத்தோள் ஒண்ணுத லரிவையொடு மென்மெல இயலி வந்திசின் வாழியோ மடந்தை தொண்டி யன்ன நின் பண்புபல கொண்டே. ’’

(ஐங்குறு. 175 :

இது பாங்கற் கூட்டங்கூடி நீங்குந் தலைவன் நீ வருமிடத்து நின் தோழியோடும் வரல்வேண்டுமெனத் தலைவிக்குக் கூறியது.

'நெய்வளர் ஐம்பால் நேரிழை மாதரை

மெய்ந்நிலை திரியா மேதகு சுற்றமொ டெய்துத லரிதென் றின்னண மிரங்கிக் கையறு நெஞ்சமொடு கவன்று தனி பெயர்ந்தவென் பை த லுள்ளம் பரிவு நீக்கித் தெய்வத் தன்ன தெரியிழை மென்றோள் எய்தத் தந்த ஏந்தலொ டென்னிடை நற்பாற் கேண் மை நாடொறு மெய்த அப்பாற் பிறப்பினும் பெறுகமற் றெமக்கே. ’’ அங்ங்னங் கூடிநின்று தலைவன் பாங்கனை உண்மகிழ்ந்து உரைத்தது.

இவன் பெரும்பான்மை பார்ப்பானாம்.

இத்துணையும் பாங்கற்கூட்டம், !

பெட்டவாயில் பெற்று இரவு வலியுறுப்பினும் - அங்கனம் அவனைப் புனைபெற்றுநின்ற தலைவன் தலைவிக்கு வாயிலாதற்கு

1. இத்துனையும் - குற்றங்காட்டிவாயில் பெட்பினும் என வரும் இவ்வளவும்.

2. பெட்டவாயில் - தலைவியலற் மேனப்பட்டவனாய்த் தனக்கு தலை மகனுக்கு வாயிலாந்தன்மையுடைய தோழி. வானிலைப் பெறுதலாவது தலைமகதுை

கோக்காகிய குறிப்பினால் தோழிவை வ: பிலாக அறிதல்.