பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற். இக இே

போலா இவை யென்பது உம், அவ்வந் நிலத்தின் மக்க்ட்குத் தக்க மன்றலும் வேறாகலின் அவர்க்கும் பாங்கர் உளரென்பது உம், இவ். வாற்றான் எண்வகை மணனும் உடனோதவே இவையும் ஒழிந்த எழுவகை மணனும்போல அகப்புறமெனப்படுமென்பகாஉங்கொள்க. '

இனி, அசுரத் தன்மையாளைக் குரவர் இன்னவாறு கொடுப்பர், நீயுஞ் சேறியென்று ஒருவன் பாங்குபடக் கூறலும், இவன்ை அவட்குக் காட்டி இவன் இன்னனென்று ஒருவன் இடைநின்று கூறலும், உண்மையின், அதுவும் பாங்கனிமித்தமுடைத்து. இசாக்கதத்திற்கும் இத்தன்ம்ைய்ாள் இன்னுழி இருந்தாளென்று பாங்காயினார் கூறக்கேட்டு ஒருவன் வலிதிற் பற்றிக் கோடலின் இதுவும் பாங்கனிமித்தமுடைத்து, பேய்க்கும் பொருந்துவது அறியாதான் இடைநின்று புணர்ப்பின் அதற்கும் அது நிமித்தமாம். இப் பன்னிரண்டுந் தொன்மையுந் தோலு (550-1) மென்ற வன்ப். பினுள் வருவன. " *- : (க்க)

يقع

窓。

SAASASAAAAASAAAALLLAAAAAL

1. கந்தருவ மனத்தின் பகுப்பர்க இங்குச் ச்ெiல்ல்ப்ப்ட்ட ఇవీ షో மனங்களும் பாடலுட் பயின்ற வகையால் முதல் கரு உரிப்பொருள் வரையறை பற்றி முறை சிறக்து வருதலும் சுட்டியொருவர்ப் Suu ☞ ອ່ນ,,ຣາເ ນ. ஆகிய இயல்புடைய அன்பின் ஐந்தினை பாலன்றி அவ்வங்கிலத்தியல்பாலும் பிற மொழியாளர் வாழ்வியல் வேறுபாடுகளாலும் சுட்டியொருவர். பேயர் கொடுத்தும் உலகியலிற் பலரும் அறிய நிகழ்கின்ற மனங்களாம் என்பதும் இவை அகப்புறம்

எனப்படும் என்பதும் கச்சினார்க்கினியர் கருத்தாகும்.

பாங்கனிமித்தம் பன்னிரண்டென் எனவரும் இந்நூற்பா களவியலில் விரித் துரைக்கப்படும் அன்பின் ஐக்திணைக் களவொழுக்கத்தில் ஒருவனும் ஒருத்தியும் கூடி அளவளாவுதற்குக் காரணமாகியவற்றைக் குறிப்பதன் றி உலகியலிற் பலரும் அறிய நிகழும் காரியங்களாகிய திருமண வகைகளைக் குறிப்பதென்றும் இப்பன்னிரண்டும் தொன்மை (புராணம்), தோல் (பொருட்டொடர் நிலையாகிய காப்பியம்) ஆகிய வனப்பினுள் வருவன வென்றும் கூதுவர் கச்சினார்க்கினியர்: கரணமொடு புணர மகட்கொடைக்குரியோர் கொடுப்ப மணமகன் கொள்வதாகிய ம்ணி முறை. யினைக் குறித்தலே இதன் கருத்தாயின் இந்து ற்பா காவியலில் இடம் பெறுதற். கில்லை. இது கற்பியலில் இடம் பெற்றிருத்தல் வேண்டும். அன்றியும் ஆரியர்களது ஒழுகலாறாகிய எண் வகை மணத்தைப் பற்றிய விளக்கத்திற்குத் தமிழியல் வழக்கமிே துதலிய இக்களவியல் இடமாக மையும் இங்குக் கருதத்தகுவதாம்: