பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை மெய் என்பது ஈண்டுத் தோன். பிற்காலத்தார் இக்கிளவியை *ன்.ே ச்சி துங்கனைகல் என்பர். அஃதாவது, தலை ளைச் சா எண்ணிய தலைவன், அவள் குழலை நோக்கி வக்த டையோட்டுவது போல 5ெருங்கி, ஒட்டுமிடத்துத் தன் கை போல தேசடுதிலாகும் இது, போப் பாராட்டலாவது, சம் திண்டி கின்று.ழித் தலைவியின் குறிப்பறிந்து அவளை துதலும் விேப் பொய்யாக ஒரு காரணம் படைத்து துப் பாராட்டல், இடம்பெற்றுத் தழாஅல் ஆவது, பொய் டல் காரணமாகத் தலை மாட்டு அணிமையிடம் பெற்றுத் :க் கூதல். இடையூறு கினித்தலாவது, அவள் பெருநாணினளா இங்ஙனம் கூறக் கேட்டுக் கூட்டத்திற்கு இடையூறாகக் கண் புதைத்தல். சோம்பர்களிலும் கொடிகளிலும் மறைந்து சிற்றல் போன்றவற்றைத் தலைவி விகழ்த்தியவற்றைத் தலைவன் கூறுதல். கீடு கினைக்திரங்கலாவது, தலைவியை மெய்யது.தற்கியலும் காலம் வாய்க்கசமையை எண்ணி வருந்துதல். கூடுதலுதுதல்ாவிது, பதும் 4. இயற்கைப்புணர்ச்சிஇன் பின் இயற்கைப்புணர்ச்சியின் பின்னதத் தலைவனது சொல்லின் எல்லையைக் கடத்தல் தலைவிக்கு இல்லை. இனி, தாம் சக்திக்கும் இடத்தைத் தலைவியே சுட்டியுரைத்தல் வேண்டும். காரணம், அவள் செல்லும் இடங்களை அவன்தான் அறிவாள். களஞ்சுட்டும் கிளவி கிழவி யாகும்” என்று கூறுவர் ஆசிரியர். தோழியால் அறிவிக்கப்பெற்று அக்தி இடங்களில் சக்தித்தலும் உண்டு. களவுப்புணர்ச்சி தோழி பின் துணையின்றி மூன்று நாள்களுக்குமேல் நிகழ்தல் இல்லை. அம் மூன்று களைக்குள்ளும் தோழியின் துணை விலக்கப்பெறுதல் இல்லை. இதனைத் தொல்காப்பியர், முக்கான் அல்லது துணையின்று கழியாது அங்காள் அகத்தும் அதுவரை வின்றே. * என்று கூறுவர். எனவே, இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப் பாடு, பாங்கற்கூட்டம் என்னும் மூன்று நாள் எல்லையளவும் தலைவன் தோழியின் துணையின்றி அவளறியாது தலைவியைக் கண்டு அளவளாவுதல் கூடும் எனபது பெறப்படும். இம்மூன்று காள்களுக்கு மேலாயின் தோழியின் துணையின்றித் தலைவியைச் சந்தித்தல் அரிது அதற்குள்ளேயே தோழியின் உடன்பாட்டைப் 30. களவியல் - நூற்பா 30. 31. களவியல்-நூற்பா 32.