பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器蕊 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை மெழுகுப்பாவைபோல மனம் உருகிப் பசந்து காட்டுவாள்.”* ఙ్ఞ ட்டவே, மற்றும் அவளை வற்புறுத்த எண்ணி, தன் ஊர் மிக அணித்து என்று வற்பது த்திக் கூறித் தான் அடுத்தடுத்து தல் எளிது என்பதைக் குறிப்பித்தும் தலைவியை , སྨ་ ལ་བ་། பிரிவான். தலைவன் பிரிவதை இறையனார் ஆகி வியலுசையாசிரியர், தலைவியின், ‘கருங்குழற் கற்றை శ్లో த்தி, அளகமும் துதலும் தகை பெற விே, ஆகமுக் முவங்கிப் பிரிவான் என்று மிக நயம்படக் கூறுவர். அகப்பொருள் துலசர் பிரிதலைப் பிரிவச்சம் என்றும், வற்புறுத்தலை வன்புறை என்றும் வழங்குவர். மேற்கூறியவாறு தலைவியைத் தேற்றிப் பிரியும் தலைவன்: அவளைத் தனியளாக கிறுத்தி நீங்கான். தலைவியை கோக்கி, ஆயத்தோடு சேர்ந்துகொள் : யான் இவ்வழியாகச் சென்று ன்து கூறி, அவளை விளையாடுக் தோழியரிடத்து வான். அவ்வாறு அகன்றவன், தன்னை அவள் கசையில் த அவளைக் காண்டதோர் அணிமைக்கண், மழைக் கொண்டலுள் மின்னுப் புக்கு ஒளிக்தாற்போல, ஒரு தழைப் பொதும்பரில் மறைந்து கின்று, தலைவியின் ஆயக்கூட்டத்தையும் அவ்விடக்தன்னையும் கோக்கி, இவளை யான் எய்தினன் என்பது மாபமோ : இனி இவள் கமக்கு எய்தற்கரிய போலும் என்று ஆற்றாகின்று, பின் ஒருவாறு ஆற்றி, அவளது அருமையறிந்து வருக்தி, அவ்விடத்தினின்றும் நீங்குவான். இவ்விடத்தில், தலைவி புடன் இணைபிரியாது செல்லும் அவள் காதல் தோழியைத் தலைமகன் குறிப்பால் அறிந்துகொள்ளுதலைப் பின்னூல்கள் கூறும். ஆனால், தோல்காப்பியத்தில் “பெட்டவாயில் பெற்றிரவு வலியுறுப்பினும் ' என்று தோழியிற்கூட்டம் நிகழுமிடத்தே வைத் துக் கூறப்பெற்றுள்ளது. இவ்வாறே வேறு சில துறைகள் கிளவிக் கோவைகளில் கூறப்பெறுவனவும் உன, அவையெல்லாம் இயற்கைப்புணர்ச்சியுள்ளே அடங்கும். இவ் இயற்கைப் புணர்ச்சி தெய்வப்புணர்ச்சி என்றும், முன்னுறு புண்ர்ச்சி என்றும் உரைக் கப்படும். இறையனார் களவியல் இதனைக் காமப்புணர்ச்சி என்று. கூறும். இதற்கு அதன் உரையாசிரியர் கூறும் விளக்கம் : இனித் தேய்வப் புணர்ச்சி, முன்னுறு புணர்ச்சி, இயற்கைப்புணர்ச்சி 34. இறை களவியல்-நூற்பா 2-இன் உரை பக், (44-45, 35. .ைஉரை (44-45) - 36. கள வியல் - நூற். (இளம்)