பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை இடக் தலைப்பாடேயாகும் என்பது போதருகின் றது. ஆகவே இப்.ோழுது ககரமப்புணர்ச்சியை அடுத்து இடங்தலைப் ரது திகழும், அது பாங்கன் துணையின்றி விதியே துணை காக விகழ்ந்தாலும் கிகழும்: அங்ங்ணம் நிகழாதாயின், அது விதியின் துணையோடு பாங்கன் துணையும்பற்றி கிகழும் என்பது பெறப்படுகின்றது. இறையனார்.தொல்காப்பியர் கருத்தொற்றுமை : இந்த இரு வருடைய நூற்பாக்களின் பொருள்களில் தினைத்துணையும் முரண்பாடு இல்லையென்பதை மேலே கண்டோம். இவர்கள் கூற்று: களில் கருத்தொற்றுமையையும் காண்போம். தொல்காப்பியர் காமப்புணர்ச்சி, இடக் தலைப்பாடு, பாங்கற்கூட்டம், தோழியிற் கூட்டம் என்ற முறையில் களவு கடைபெறும் என்று கூறினார். இடத்தலைப்பாடு விதித்துணைபற்றியே சிகழாதாயினும் பாங்கற் கூட்டத்தால் கிகழ்த்திடுமென்று கருதி, அதனைக் காமப்புணர்ச்சிக்கு அடுத்து கிகழ்வதாக வைத்தார்; அதன் பின்னர், இன்னும் தன் குறைகளையெல்லாம் முடித்துக்கொள்ளுதற்பொருட்டுத் தோழியைத் துணையாகக்கொள்வான் என்று கொண்டு தோழியிற் கூட்டத்தை அதற்கடுத்து வைத்தார். - ஆசிரியர் இறையனார் காமப்புணர்ச்சி புணர்ந்த தலைமக. லுக்கு அதனையடுத்து நிகழ வேண்டுவதான இடங்தலைப்பாடு பெரும்பாலும் உலகில் பாங்கன் துணைபற்றியே நிகழ்தலன்றி விதித்துணைபேபற்றி கிகழ்தல் அரிதாகிச் சிறுபான்மையாய் மூடிதலின், அப்பெரும்பான்மை சிறுபான்மை வேற்றுமை தெரிதற் பொருட்டுப் பாங்கற்கூட்டத்தைக் காமப்புணர்ச்சிக்கு அடுத்ததாக கிறுத்தி, அது நிகழாதாயின் விதித்துணையே பற்றிய இடத்தலைப் பாடேலும் நிகழும் என்றும் கருத்துடன் நூற்பா செய்தார். எனவே, காமப்புணர்ச்சியின் பின் இடந்தலைப்பாட்டினை கிறுத்திய தொல்காப்பியர் கருத்துப்படி அக்காமப்புணர்ச்சியை அடுத்து இடந்தலைப்பாடே நிகழ்வதாம் என்பதும், காமப்புணர்ச்சி யின் பின் பாங்கம் கூட்டத்தை நிறுத்தி அதன் பின்னர் இடத்தலைப் பாட்டினை எடுத்துக்கூறிய இறையனார் கருத்துப்படி காமப் புணர்ச்சியை அடுத்து நிகழும் இடத்தலைப்பாடு பெரும்பான்மையும் பாங்கற்கூட்டத்தினாலேயே நிகழ்வதாம் என்பதும் புலப்படுகின்றன. இவற்றைத் தவிர, தினையளவேனும் வேறு விதமான முரண்பாடு புலப்படாதிருத்தலை உய்த்து உணர்க. எனவே, இரு பேராசிரியர் கருத்துகளும் ஒருமுகமாக அமைந்திருத்தலைக் கண்டு జీ,