பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முறைகள் #59. காள் மணமிக்க பூக்தொடைகள் சுவைமிக்க பழவகைகள், கறுஞ் சுவைமிக்க தின் பண்டங்கள், இது மணக் கலவைகள் முதலிய வற்றுடன் தலைவனையும் அவன் சுற்றத்தாரையும் கலந்து வரவேற்றுப் பெரிதும் மகிழ்வர். திருமணநாட்காலையில் மணமக்களைக் கண்டார் கண்ணையும் கருத்தையும் கவருமாறு ஒப்பனை செப்து, திருமணக் கூடத்தில் இட்டுக்கொண்டு வந்து அமர்த்துவர். மூத்தோர் யாவரும் இவ்வாறு இருவர் கூடுமாறு முதலிலிருந்தே உறுபெருக்துணையாய் நின்ற இறைவனை கினைத்து வழுத்துவர் மணமக்களை கெஞ்சார வாழ்த்துவர் : பல்வேறு சடங்குகள் கடைபெறும். இச்சடங்குகள் எவ்வெவ்வாறு பண்டு நிகழ்த்தப்பெற்றன என்பதற்கு அகம் 85, 136 செய்யுள்களில் ஒருசில விவரங்கள் காணப்பெறுகின்றன. தொல்காப்பியம் இவற்றைப் பொதுவாகக் கரணம் என்று குறிப் பிடும், மணவினைக் காலம் : மழை, மிகு குளிர், மிகுபணி இல்லாத காலமே மணவினைக்கு ஏற்றது. தவிர, உழவர்கட்கு அக் காலத்தில் ஒய்வும் கிடைக்கும். தை முதல் ஆவணி வரைதான் இந்த ஒப்வு கிட்டும் : உழவர்களின் பொருளாதார நிலையும் கன்னிலையில் இருக்கும். பெரும்பாலும், மணம் வளர்பிறையிலேயே கடைபெறும். 'கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக் கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள் கேடில் விழுப்புகழ் காள்தலை வந்தென 19 அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள் சகடம் வேண்டிய துகள் தீர் கூட்டத்து 20 என்ற செய்யுட்பகுதிகளால் இதனை அறியலாம். கனை இருள் ஆகன்ற கவின்பெறு காலை' என்பது, வளர்பிறைக் காலம். நாள் என்பது நட்சத்திரம். சகடம் என்பது உரோகணி காள் : வளர்பிறையிலேயே திங்கள் உரோகிணியைக் கூடும். எனவே, வளர்பிறையாகிய முன்பனிக் காலமே மணவினைக்கு ஏற்ற காலமாதலை அறிக. திருமணம் நிகழும் இடம் தலைவியின் வீட்டார் மகட் கொடைக்கு இசைந்த பின்னர் தலைவியின் வீட்டிலேயே திருமணம் 19. அகம்.36, 20. டிை - 136.