பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏了2 தோல்காப்பியம் காட்டும் வாழ்க்கை அன்புதலைப் பிரிக்த கிளவி தோன்றின் சிறைப்புறங் குறித்தன் றென்மனார் புலவர்.” என்பது தொல்காப்பியர் கூறும் விதி, இந்தப் புலவியும் ஊடலும் தலைவற்கும் உண்டேனும், தலைவன் பாத்தமையால் தலைவி மாட்டே கிகழ்வதாகக் கூதுதல் புலனெறி வழக்கமாகும். தலைவி.பால் வேறுபாடு உண்டாகும் பொழுது தலைவன் அவள் சினத்தைத் திணிவித்தற்பொருட்டு நெருங்கி வந்து பணிதல் உண்டு. காமக் கடப்பினுள் பணிந்த கிளவி காணுங் காலைக் கிழவோற் குரித்தே வழிபடு கிழமை யவட்கிய லான,28 என்பது ஆசிரியர் இதற்குக் கூறும் விதியாகும். தலைவியும் தன் உள்ளத்தில் நிகழும் அன்பினை மறைத்துக்கொண்டு, வேறு: பொருள் பயக்கும் சொற்களால் தன் பணிவை அவனுக்குக் காட்டுவள். அருள்முக் துறுத்த அன்புமொழி கிளவி பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே.* என்ற தொல்காப்பியரின் விதியால் இதை அறியலாம். புலவிக் காலத்தில் இவ்வாறு மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் கிகழ்தல் முறையாகும் என்பது ஆசிரியர் கருத்து. மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் கினையுங் காலைப் புலவியுள் உரிய ே என்பது அவர் கூறும் வீதி, ஏன் ? அவளும் தலைவிதானே ! இன்றும் இம்முறை சடைமுறையில் உள்ளதை நாம் நன்கு அறிவோம். இதனை ஆசிரியர் மற்றோர் இடத்தில், கொடுமை யொழுக்கம் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவன்."26 23. ை நூற். 19 (இளம்) 24. கற் - நூற். 20 (இளம்.) 25. பொருளியல் - தற். 31 {இனம்) 26. கற். நூற் 6 (இளம்) .