பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. காதல் வாழ்வில் நேரிடும் பிரிவுகள் Lifலை கிலத்தையும் பண்பட்ட இலக்கியங்களாக மலர் வித்த சிறப்பு உலகிலேயே தமிழர்களிடத்தில்தான் சிறப்பாகக் காணல் முடியும், பாலை கிலமே இல்லாத காட்டில் வாழும் இவர் கள் பாலை கிலத்தில் வாழும் வாய்ப்புகள் பெறாவிடினும்கூட ಐrಿ 6ರ್ಕ!_! நிலப்பகுதிகளைப்பற்றிய இலக்கியங்களைவிடப் பாலை நிலத்தைப்பற்றிய மிகச்சிறந்த இலக்கியங்களை உருவாக்கி புள்ளனர். பாலையைப்பற்றிப் பாடவேண்டிய வாய்ப்பு அரபு நாட்டாருக்குத்தான் இயல்பாகவே உண்டு அவர்கட்கு வாய்த்துள இயற்கைச் சூழ்கிலைகளினால் பாலையைப்பற்றிப் பாடியுள்ளனர். ஆனால், தமிழர்கள் அப்படிச் செப்திலச் வேண்டுமென்றே பாலையைத் தேர்க்தெடுத்து அதைப்பற்றிக் கவிதைகள் புனைக் துள்ளனர். மகிழ்ச்சியுடன் வாழ்க்கை கடத்துவதற்கு இடையூறாக வுள்ள கிலைகளையெல்லாம் உயர்த்த கவிதைகளின் படைப்புக்குப் பொருளாகக் கொண்டுள்ளதை இங்குக் காணலாம். சங்கப் பாடல் களில் பாலைத் திணையைப்பற்றியே அதிகமான பாடல்கள் காணப் பெறுகின்ற்ன. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய அக கானுாற்றில் மட்டிலும் நானுறு பாடல்களில் இருநூறு பாடல்கள் பாலைத்திணையைச் சார்ந்தவை, இத்தகைய உயர்ந்த கவிதை கள் புனைவதற்குக் கருவியாக உள்ள பிரிதல் ஒழுக்கத்திற்குக் காரணமாகக் காதலர்களின் வாழ்வில் நேரிடும் பிரிவுக் கட்டங் களைப்பற்றி ஓரளவு இவண் தெரிந்துகொள்வோம். இவை யாவும்: கற்பொழுக்கத்தால் சிகழ்வனவாகும். பிரிவு வகைகள் : களவு ஒழுக்கத்தில் இருக்கும்பொழுது ஒரு கிமித்தத்தின் பொருட்டோ அல்லது ஒரு கருமத்தின் பொருட்டோ, தலைவன், தலைவியை விட்டுப் பிரியும் வழக்கம் இல்லை. அவன் தலைவியை மணந்துகொண்டு இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பொழுதுதான் தலைவியை விட்டுப் பிரியும் வாய்ப்பு கள் கேரிடும் : கட்டங்கள் ஏற்படும். அகப்பொருள் நூல்களில் ஆறு விதப் பிரிவுகள் கூறப்பெறுகின்றன. இறையனார் களவியல் என்னும் நூலில், - - ஒதல் காவல் பகைதணி வினையே வேந்தர்க் குற்று N பொருட்பிணி பரத்தையென்(று) ஆங்க ஆறே அவ்வயிற் பிரிவே." 1. நூற்பா - 35,