பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைச்சிப் பொருள் శ్రిడ్జి இளம்பூரணரின் விளக்கம் உடனுறையாவது, உடனு ைவை தொன்றனைச் சொல்ல, அதனானே பிறிதொரு பொருள் விளங்குவது உவமம் என்பது, உவமையைச் சொல்ல உவமிக்கப் படும் பொருள் தோன்றுவது. சுட்டு என்பது, ஒரு பொருளைச் சுட்டிப் பிதிதோர் பொருட்டடு ல், நகையாவது, கதையினாத் பிறிதொரு போருள் உணர சிற்றல் சிறப்பு என்பது, இதற்குச் சிறந்தது இஃது எனக் கூறுவதனாே ---- ◌ ◌ ◌ູ & கொன் ங் ங்கினியரின் இணக்கம் : ...இறையாக வாய் ஆக்கிலத்துடன் பயப்ப கதைத்துக் கி.ஆ. றையும் கருப் o - % من مو జీ 恕

  1. 4. ம் ஏனையுவமமும், இகையும் சிதப் பற்றாது ஒன்று கினைத்து ஒன்து செல்வனவும்: அன்புறுதுகுக இறை-சிபுட் சுட்டி வருக கட்டேனப்படும். ககையாவது கையாடி ஒன்று ஒன்று கூது தில் ஏ ைன் க, வ - ம் அத் ை த் ...? சிறப் க் * - உள்ளுறையாகும். இவை ஐந்தும் ஒன்றனை உள்ளுதுக்தி அதனை வெளியிடாமற் கூறுதலின் உள்ளு ஆற' எனப் பெற்றன என்.ஐ.: விளக்குவர் கச்சினார்க்கினியர்.

கோள்தக் உள்ளுதல் கருப்பொருட் இறைச்சி விளக்கம் : இனி, காட்டொன்.கதக் கண்டு, ۰۰۶شاپ - 馨票莎烈 தலைவன் ஒருவன் நீண்ட க; களவு ஒழுக்கத்தில் ஒழுகி வருகின்றான். இரவிலும் பகலிலும் வந்து வந்து போகின்றான். இரவில் சந்திக்கும் இடத்தை இாவுக்குறி என்னும், பகலில் சக்திக்கும் இடத்தைப் பகற்குறி என்றும் அகப்பொருள் நூல்கள் கூறும் இலக்கண ஆசிரியர்களும் இவற்றை அப்பெயர்களாலேயே குறிப்பர். இவ்வாறு இரவிலும் பகலிலும் வந்து போகும் தலைவனை விரைவில் பல்லோர் அறியத் தலைவிக்கு மணம் புரிவித்துக் கற்பு நெறியில் வாழ வைக்கவேண்டும் என்று கருதுகின்றாள் தோழி : தலைவியின் வாழ்வு செப்பமுற அமைய வேண்டும் என்ற கருத்துடையவள் அல்லவ இவள் தான் அடிக்கடி குறியிடம் அமைத்துக் கொடுத்தால் தலைவன் கற்பு நெறியில் ஒழுக மனமிசையான் என்று கருதி, அவ்வித வசப் புகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றாள். அடிக்கடி நெருங்கிப்

3. பொருளியல்-நூற்பா 46-இன் உரை (இளம்.)