பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமும் புறமும் 227 பாலைக்குப் புறம் ("శ్రీ : பெருக்திணைக்குப் 豫多 காஞ்சி கைக்கிளைக்குப் 受對 உசடாண் என்ற முறையில் அமைகின்றன. இதனை, "அகங்கை இரண் டுடையார்க்குப் புறங்கை நான்காகாது இரண்டாயவாறு போல, அகத்தினை ஏழற்கும் புறத்தினை ஏழென்றலே பொருத்தமுடைத் தாயிற்று” என்று விளக்குவர் கச்சினார்க்கினியர். ஆசிரியர் தொல்காப்பியனாரும், அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர் புறத்திணை யிலக்கணக் திறப்படக் இளப்பின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே" வஞ்சி தானே முல்லையது புறனே? *உழிஞை தானே மருதத்துப் புறனே" 'தும்பை தானே கெப்தலது புறனே? வரகை தானே பாலையது புறனே" காஞ்சி தானே பெருந்தினைப் புறனே" போடாண் பகுதி கைக்கிளைப் புறனே8 என்ற நூற்பாக்களால் இவ்வுண்மை இயல்பீனை விளங்க உரைத் திடுவர். அகம் - புறம் இனமாதற்குக் காரணம் : காம் இவ்வுலகினைக் கூர்ந்து கோக்குவோமானால், அங்கு கிகழும் செயல்கள் யாவும் உயிர்களின் செயல்களாகவே காணப்பெறுகின்றன. உயிர்களின் செயல்கள் யாவும் அவ்வுயிர்களின் உணர்ச்சிகளைக் கல்விக் இடக்கின்றன. உயிர்களின் உணர்ச்சிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளின் வாயிலாக ஐந்து வகைப்பட்டு நிகழும் என்பதை காம் அறிவோம். அவை முறையே ஊறு, சுவை, ஒளி, காற்றம், ஓசை என்பனவாம். இவ்வுணர்ச்சிகளும் முறையே மண், புனல், தி, காற்று, வான் என்னும் ஐவகைப்பட்ட புறப்பொருள் களைப் பற்றியே நிகழும் என்பதை ஊகித்து அறியலாம். உயிர் கட்குப் புலனாகும் புறப்பொருள்கள் யாவும் இந்த ஐந்து வகைகட் குள் அடங்கும்; இவற்றிற்கு அப்பாற்பட்டன எவையும் இல்லை என்பது உய்த்துணர்தற்பாலது. உயிர்கள் மேற்கூறிய ஐந்து பொருள்களையும் நுகர்ந்து தம் உணர்ச்சி நிரம்புவதற்கு இவ்வைந்து பொருள்களாலும் ஆன உடல் 2. அகத்திணை - நூற். 1 , இன் உரை 3. புறத்திணை - நூற். 1, 5, 9, 14, 18, 22, 25 (கச்சி.)