பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 32 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை அவள் தோழியர் இனி குடிநீர், பணிர்ே முதலியவற்றை அதிகமாகப் பயன்படுத்துவர். வஞ்சியொழுக்கம் மேற்கொண்ட வேந்தன் முடிவில் பகையரசன் மேல் ஒருவித அன்பு கொள்வான். முன்பெல்லாம் தன்னுடன் கட்புக் கொண்டிருந்தவன் இஞ்ஞான்று பிரிந்து தேய்ந்து தன் கையை எதிர் பார்க்கும் நிலையிலிருப்பதே இவ்வன்பினை ஊற். றெடுக்கச் செய்யும், இதனை ஆசிரியர் தொல்காப்பியரும் ‘குன்றாச் சிறப்பிற் கொற்றவள்ளை' என்று ஒரு துறையமைத்துச் சிறப்பிப்பர். இங்ங்னமே, முல்லையின் முடிவிலும் முன்பெல்லாம் கூடியிருந்த தலைவி தன் தலைவனது வஞ்சிச்செலவால் பிரிவு கேர்த்து மிகப்பெரிதும் பொறுத்திருந்து அவ்விருப்பின் பயனாகப் பின்பு கூடுங் கூட்டவியல்பினால் முதிர்ந்த அன்பு உணர்ச்சியினை ஊற்றுப் பெருக்குபோல் பெறுவாள். எனவே, இரண்டிலும் அவற்றிற்குரியோர் பெரிது பழகிப் பயன் என்று பெறும் பொருள் அன்பேயாகும். இங்கனம் முல்லையும் வஞ்சியும் அகம் புறமாய் இயைந்து கிற்பதை பும், கீரின் பொருட்பயிற்சி வஞ்சி என்னும் தன்மை யுணர்ச்சியாய் நுணுகிச் சுவைக்கும் செயலால் முல்லை’ என்னும் அன்பு வளர்சசியாய்ப் பின்னும் துணுகி அகப்பொருள் காதலர்க்குப் போ இன்பம் பெருகி நிற்பதையும் கண்டு கொள்க. உழிஞை x மருதம் : கொச்சி ஒழுக்கத்தை உள்ளிட்ட புறத் தினை உழிஞை அகத்தினை மருதத்துடன் கொண்டுள்ள ஒற்றுமை மிகவும் நுணுக்கமுடையது. மருதத்திற்கு உரிய இடம், வயல் சார்ந்த நிலம் : சிறு பொழுது, வைகுறு விடியல்; பெரும்

ஒது, அதுவகைப் பொழுதும்; தலைவனும் தலைவியும் பயன் தும் பூக்கள் தாமரை, செங்கழுர்ே முதலியன. ஒழுக்கம், ஊ - ல், அஃதாவது தலைவனது பரத்தைமையைக் குறித்தும் மனங்கவனது வாயிலடைத்து கிற்கும் தலைவியை இர வெல்லாம் பரத்தையர் வீட்டில் தங்கியிருந்த தலைவன் விடியற்காலையில் வந்து வாயில் திறக்குமாறு வேண்டி கிற்றல், இங்ங்னமே, புறத்தினை உழிஞை யொழுக்கம் நிகழும். அரசனது கோட்டையும் பெரும்பாலும் வயல் சூழ்ந்த 5. புறத்திணை - நூற். 3 (கச்சி.) இது வேந்தனது குறை யாத வெற்றிச் சிறப்பினால் பகைவர் காடழிதற்கிரங்கித் தோற் றோனை விளங்கக் கூறும் வள்ளைப்பாட்டு என்பர் கச்சினார்க் கினியர். வள்ளை - உரற்பாட்டு. 6. நொச்சி - எயில் காத்தல்