பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளின் உறுப்புகள்-(1) 333 ஆசிரியர். அளவடியும் சிக்கடியும் வெண்பாவிற்கு உரியன.” அளவடியின் மிக்க பதின்மூன்று எழுத்து முதலாக கெடிலடியும் கழிநெடிலடியுமாகிய இருபதெழுத்தின்காறும் வரும் அவ்அடிகள் கலிப்பாவிற்கு உரியவையாகும்.’’ ஆசிரியப்பாவின் ஈற்றயலடி முச்சீராக வருதல் உண்டு, முச்சீரடி ஆசிரியப்பாவின் இடையிலும் வரப்பெறும். முச்சீரடி தலிப்பாவினுள் நிரம்பவும் கிற்கும். வஞ்சிப் பாவின் இறுதி ஆசிரியப்பாவின் இறுதி போன்று முடியும், வெண்பா வின் ஈற்றடி மூன்று சீரையுடையதாகும். அதன் கண் இறுதிச்சீர் அசைச்சீராப் வரும். ஈற்றயலடி முச்சீராய் வரும் ஆசிரிய முடிவே கலிப்பாவிற்கு முடிபாகும் : கலிப்பா வெண்பாவின் இயல்பினாலும் பண்புற முடிதல் உண்டு என்பர் ஆசிரியர்." இங்ங்ணம் அடியினைப் பற்றிக் கூறும் கருத்துகளையெல்லாம் ஈண்டு உரைக்கிற் பெருகும். இவ்விடத்தில் தளையைப்பற்றி அறிந்துகொள்ளுதல் பொருத்தமுடைத்து. சீரொடு சீர் புணரச் சேர்த்தியற்றும் அடியிலே சீர்களின் இடைகின்று இசைத்தொடர்ச்சியற அவைகளைப் பிணிப் பது தனையாகும். தனையெனினும் பக்தமெனினும் ஒக்கும். தளை - பிணிப்பது, பிணித்தல். பக்தம் - கட்டுதல், கயிறு. தளை. ஏழு வகைப்படும். இயற்சீர் சிற்ப வருஞ்சீர் முதலசையோடு கேராய் ஒன்றுவது நேரொன்றாசிரியத்தளையாம். கிரையாய் ஒன்றுவது கிரையொன்றாசிரியத்தளை பாம்: மாமுன் கிரையும் விள முன் நேரும் என மாறுபட்டு வருவது இயற்சீர் வெண்டனையாம். வெண் இந் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண் சீர்வெண்டளை யாம கிரையாய் ஒன்றில் கலித்தளையாம். வஞ்சிபுரிச்சீர் நிற்ப வருஞ்சிர் முதலசையோடு ஒன்றுவது ஒன்றிய வஞ்சித்தளையாம் : ஒன்றாதது ஒன்றா வஞ்சித்தளையாம். தளைகாணுங்கால் இளம் பூரணர் கருத்துப்படி ஓரசைச் சீரையும் ஆசிரியவுரிச்சீரையும் இயற் இராகக் கொள்ளல் வேண்டும். எனவே, நேரெசன்றாசிரியத் தளை, கிரையொன்றாசிரியத்தளை, வெண்சீர் வெண்டளை, இயற்சிர் வெண்டளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித் தளை, கலித்தளை என்று தளை எழாயினவாறு காண்க. 6. யாப்பு யாப்பு என்பது, அடிதோறும் பொருள் ஏற்பச் செய்வதோர் செய்கையாகும். இதனை ஆங்கிலத்தில் metre என்று குறிப்பிடலாம். எழுத்து முதலாக அசை, சீர், அடி எனத் 19. செய்யுள். - 50, 51. (இளம்) 20. 2ை - நூற். 55 21, டிை - நூற். 56. - - 22. டிை - நூற். 70. 71. இளம்)