பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வளர்ச்சி 365 மரபுகிலை திரியா மாட்சிய வாகி உசைபடு நூல்தாம் இருவகை கிலைய முதலும் வழியுமென துதலிய நெறியின.?? என்று கூறுவர். மரபாவது, நூலுக்கு இன்றியமையாத இயல்பு. நூல்கள் அவ்வியல்பு திரியாத மரபுடைத்தாகி வருதல் வேண்டும். முதல் நூல் என்பது, ஒர் ஆசிரியர் தானே பல செய்திகளை ஆராய்ந்து கண்டறிந்தி உண்மைகளை மக்கள் அறியும்படி எழுதி வைப்பது. ஒப்பு கோக்குக் கோள்கையைப் பற்றி ஐன்ஸ்டைன் எழுதிய நூலும், -இராமனின் விளைவு' என்பதைப்பற்றி சர். சி. வி. இராமன் எழுதிய நூல்களும் முதல் நூலுக்கு எடுத்துக்காட்டுகளாகும். முதல் நூலைச் சுருக்கியோ பெருக்கியோ எழுதுவது வழி நூல் ஆகும். இவற்றைத் தொல்காப்பியர், வினையின் சிங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனு லாகும்' வழியெனப் படுவ ததன்வழித் தாகும்" என்ற நூற்பாக்களால் கூறுவர். வழி நூல்களின் வகைகள் அதன் பிறகு வழி நூல்களின் வகைகளை விளக்கப் புகுகின்றார் ஆசிரியர். தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த் ததச்ப்பட பாத்தலோ டனையா பினவே”* என்பது வழி நூல்களின் வகையை விளக்கும் தொல்காப்பிய து ற்பா. அஃதாவது, (1) தொகுத்தலென்பது, முதல் நூலின் விரிந்து பாக்து பட்ட போருள்களைச் சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு அறியத் தோகுத்துக் கூறுதல். எ - டு, சீவக சிந்தாமணிச் சுருக்கம், கர்த புராணச் சுருக்கம் என்பன போன்றவை. 27. மரபியல் - நூற். 95 (இளம்.) 28. sůl, Garžgeš Garsi sos - Theory of Relativity. 29. aggörsva»l-Gr - Einstein. 30. Gorrupcifix offensira - Raman's Effect. 31. மசபிய்ல் - நூற். 96. (இளம்.) 32. டிை - நூற் 97 (இளம்.) 33. டிை - நூற். 99 (இளம்.)