பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளின் உறுப்புகள்-12) 37°. கேர்த்தகங் : இலர் :ே துக்கின்.ேர் ஊர்க்த வழிசிதைய இன கின்ற ஒத:ே பூக்தண் பொழிலே புனர்க் தண்டும் அன்ேை: ஈர்க் தண் துறிையே இதுதக ே

  1. *.i.5,

இப்பாடலுள் கடல், கானல், புன், கரம் கூறப்பட்டமிை காண்க. இங்ங்ணம் காதலால் மனங்கலங்கியவர்கள் பறவை விலங்குகளோடும் உயிரிலாப் பொருள்களோடும் பேசுவதாகக் கற்பனை செய்தல் எல்லா காட்டு இலக்கியங்களிலும் உண்டு; இதனையொட்டி.ே து துப் பிரபந்தங்கள் பிற்காலததில் எழுந்தன. 11. இடம் : ஒரு செய்யுளைக் கேட்டால் இதின்கண் கூறப் பெறும் பொருள் கி. ழ்ச்சி இன்ன இடத்து நிகழ்ந்தது என அறிதற்கு ஏதுவாகியதோர் உறுப்பு இடம் எனப்படும். இடம் எனினும் களம் எனினும் ஒக்கும். இதனை, ஒருநெறிப் பட்டாங் கோரியல் முடியும் கரும நிகழ்ச்சி இடமேன மேழிேயல்" என்ற விதியால் விளக்குவர் ஆசிரியர். ஒரு நெறிப்படுதி லாவது, ஆகமாயினும் முகாயிலும் ஒரு பொருள் மேல் வருதல். ஒரியல் முடிதலாவது, அகத்தின் கண் களவு, கற்பு என்பவற்றுள் ஒன்றைப்பற்றியோ அல்லது அவற்றின் விரியாகிய இயற்கைப்புணர்ச்சி, இடத்தலைப்பாடு முதலியவற்றுள் ஒன்றைப் பற்றியோ, புறத்தின் கண் கிரைகோடல், மீட்டல், மேற்சேதல் முதலியவற்றுள் ஒன்றைப்பற்றியோ வருதல். கரும விகழ்ச்சி பாவது, மேற்கூறிய அகமும் புறமுமாகிய பொருட்பகுதிகளுள் யாதாயினும் ஒன்றைப்பற்றிப் புகழும் வினை நிகழ்ச்சி. இது விேனை செப்பிடம் எனப்படும். காடுறையுலகம் முதலாக மேற். சொல்லப்பட்ட நிலப்பகுதிகள் முன்னர்த் திணை யென அடக்கப் பட்டனவாதலால், ஈண்டு இடமென்றது வினைசெய்யிடத்தையே என்பது நன்கு புலனாகும். கரும நிகழ்ச்சி என்றதனால் அக் நிகழ்ச்சிக்கு நிலைக்களமாகிய தன்மை, முன்னிலை, படர்க்கை என்பனவும் இடம் எனக் கொள்ளப்படும். 8. செய்யு. நூற். 192 (இளம்.) 9. சிலப். கானல்வரி - பாடல் 35. 10. செய்யு. நூற். 193 (இளம்.)