பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.96 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும் பாத்த ஆண்பாற் பெயரென மொழிப.* என்ற நூற்பாவினால் உணர்த்தப்பெறுகின்றது. மேலும், இவை பிவை இன்னின்னவற்றுக்குரியவை என்பதை மரபியல் 35 முதல் 51 வரையுள்ள நூற்பாக்களால் விரித்துரைப்பர் ஆசிரியர்.

  • களிறு என்ற ஆண்பாற்பெயரால் விதக்து பேசப்பெறுதல் யானைக்கு உரியதாகும். களிறு என்ற பெயர் ஒரு சாதிக்குரிய பெயர் போன்று யானை இனத்திற்கே யுரியதாய் வழங்கும் சிறப் புரிமை புடைமையால்,

வேழக் குரித்தே விதந்துகளி றென்றல்." என நூற்பா செப்தார் ஆசிரியர். கேழற்கண்ணும் அது சிறுபான்மை: வரும். கேழல் என்பது பெரும்பன்றி : முள்ளம்பன்றியுமாம். புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம் (முதலை), யானை, பன்றி, எருமை என்ற ஒன்பதன் ஆணும் ஒருத்தல்’ என்று பெயர் பெறும். எ - டு. கோடுமீக் கூறுங் கொடேங் தொருத்தல்’ (அகம்-65) என்ற அகநானூற்றடியில் யானை ஒருத்தல்’ என்று வந்துள்ளமை காண்க. பன்றி, புல்வாப், உழை, கவரி, எருமை, மரை, பெற்றம், சுறவு என்ற எட்டுச் சாதியின் ஆணும் "ஏது" என்று வழங்கப்பெறும். அவை ஏற்றிளம் பன்றி, மடமான் திரிமருப்பேறொடு’, ‘ஏற்றிளங் கவரி", ஏற்றெருமை”, மரையேறு’, ‘கறவேறு என இலக்கியங் களில் பயின்று வருதலைக் காணலாம், பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய், கீர்வாழ் சாதி, மயில், எழால் (புல்லூறு என்ற பறவை) என்பவற்றின் ஆண், போத்து' என்ற பெயர் பெறும். பன்றி, ஒக்தி முதலாயின. வற்றிற்கும் இப்பெயர் உரித்து என்பர் பேராசிரியர். மேலும் அவர், ர்ேவாழ் சாதியுள் சுறா, முதலை, இடங்கர், கராம், வரால், வாளை என்ற ஆறனையும் அடக்கிப் பேசுவர். காரையுள் ஆணும் 13. மரபி - நூற் 2 (இளம்.) 14. டிை - நூற் 5ே (இளம்.) 15. டிை - நூற் 42 (பேரா.