பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் மரபுகள் ட (1) . 40f "ஆண்" என்ற சொல் இருதினை ஆண்பாற்கும், பெண் என்ற சொல் இருதினைப் பெண்பாற்கும் வழங்குதல் உலக வழக்கிற் காணப்படும். இதனை ஆசிரியர், ஆண்பால் எல்லாம் ஆணெனற் சூரிய பெண்பால் எல்லாம் பெண்ணெனற் குரிய ாண்பவை அவையவை அப்பா லான’’ என்ற நூற்பாவால் குறிப்பிடுகின்றார். ಟ್ಲಿ ஆன் . క్షీ வழக்கு வீழ்ந்தவை" ம்ேற்கூறிய இளமை, பெண்மை, ஆண்மைப் பொருண்மைகள்பற்றி ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய மரபுகளை ஆராயுமிடத்து அவற்றுள் சில இலக்கியம் பெற்று வழங்குவேைவனும், கடைச்சங்க காளில் வழக்கற்று விழ்க் துவிட்டன என்பதை அறியலாம். எடுத்துக்காட்டாகக் குழவி' என்ற பெயர் இக்காலத்து மக்கட்கு வழங்கினும், ஆசிரியச் தொல்காப்பியனார் காலத்தில் குஞ்சரம், ஆ, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம் முதலிய விலங்குகட்கும் பெருவழிக்கா யிருந்தன என்பதை மேலே குறிப்பிட்டோம். இவ்வழக்குப்படி குஞ்சாக் குழவி, ஆக் குழவி, எருமைக் குழவி, முசுக்குழவி என்றிவ்வாறு வழங்கினவாதல் வேண்டும். இது போலவே அப்பர். "மூடு’, ‘கடமை என்பவை பாட்டுக்கும், பாட்டி’ என்பது பன்றி, காய், கரிகட்கும் ஆசிரியர் காலத்து வழக்குகளாகத் தெரிகின்றன. *இவை இக்காலத்து வீழ்ந்தன என்றும், அப்பர் என்பது இக்காலத்து வீழ்ந்தது போலும் என்றும்,' *இவற்றுக்கெல்லாம் இலக்கியம் முற்காலத்தே வீழ்ந்தன என்றும் எழுதிச் செல்லுதலால் கடைச்சங்க காலத்திற்கு முன்பே இவ்வழக்குகள் அருகினவாதல் வேண்டும். இக்காலத்தில் தொல்காப்பியர் கூறியுள்ள மரபுகளில் பேரும்பாலானவை பழையனவாகவே கழிந்தன. எ - டு. சேவல்’ என்ற ஆண்பாற் பெயர் மயிலுக்கு மட்டிலும் வருதல் கூடாது என்றிருந்த பண்டைய வழக்கு பிற்காலத்தில் மாறி வழங்கின மையை மேலே விளக்கினோம். மற்றுமோர் எடுத்துக்காட்டு *அளகு' என்ற பெண்பாற் பெயர் கோழி, கூகை, மயில் என்ற மூன்றற்கன்றி வழங்காதென்பதிை மேலே ಹTLçಡಿ!TFು. இவ்வழக்கு, - அளகைப் பொறித்த கொடி இளையோன் : 23. மரபி. நூற். (10 பேசா.) 24. ை நூற். 47 பேரா.: - 25. பரஞ்சோதி : திருவினை. . அருச்சனைப். - கிே. தொல்.-26 - .