பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருதலை வேட்கையும் ஒப்பில் கூட்டமும் 多芷 களவியலுரைகார் குறிப்பிடுவர். இவை யாவும் காதல் உண்மை, இன்மையை ஆராயாது பிறர் கருத்துப்படி கடைபெறும் மணவகைகள். இந்த கான்கு மனங்களும் மேன்மக்களிடையேதாம் அதிகமாக நிகழ்ந்துவருகின்றன. உலக வழக்கிலும் இவற்றைத்தான் அதிகமாகக் காண்கின்றோம். எனவே, கைக்கிளையும் முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐக்து திணைகளும் எண்வகை மணங்களுள் நான்கனைப் பெற, பெருந்திணை மட்டும் ஏனைய நான்கு மணங்களைப்பெற்று கடத்தலால் இது பெருங் திணை என்று கூறப்பெற்றது. முல்லை முதலாகிய ஐந்து திணை களும் பெருவழக்காகத் திகழவில்லையோ என்று வினா எழுதல் இயற்கை. அதற்கு விடை இல்லை என்பதுதான். ஏனென்று. கேட்கலாம். தலைவன் தலைவி இருவருக்கும் ஒரு தன்மைத்தாப் நிகழும் ஒத்த காதல் உலகில் சிறுபான்மைதான் காணப்பெது கின்றது; கொடுப்பாரும் அடுப்பாருமின்றி ஊழ் கூட்டுவிக்க இவர்கள் ஒரு சோலையில் சக்தித்துத் தாமாக மணந்துகொள்ளுவ தில்லை. பெரும்பான்மையான மணங்கள் பெற்றோர்களால்தாம் உறுதி செய்யப்பெற்று நடைபெறுகின்றன. எனவே, ஒத்த காமம் அருகியல்லது பெருவழக்கில் நிகழாது என்பது பெறப்படும். மேற்கூறிய கான்குவகை மணங்களும் தமிழ்நாட்டிற்கு உரியன வல்லவாதலின், அவற்றைத் தொல்காப்பியனார் பெருந்திணை என்று குறிக்கவில்லை. உரையாசிரியர்கள் தாம் அவற்றை விதந்து ஒதுகின்றனர். பெருந்திணையைப்பற்றித் தொல்காப்பியர், - ஏறிய மடல்திறம் இள ைதீர்திறம் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய கான்கும் பெருந்திணைக் குறிப்பே' (தேறுதல் - தெளிதல்) என்று குறிப்பிடுவர். மடல் ஏறிய திறம், இளமை தீர்ந்த திறம், தெளிதல் இல்லாத காமத்து மிகுதிறம், மிக்க காமத்துமிடல் என்ற கான்கு செயல்களும் பெருந்திணைக்கு உரியவை என்பது ஆசிரியரின் கருத்தாகும். மடலேறுதல் மடலேறுதல் தலைவன்பாலுள்ள மிகுந்த காதலை கிறைவேற்றுவதற்கு இடையூறு ستمالاقته ←ifᎢ 6ü❍ ☾ கிகழ்வது. மடல் ஏறுதல் என்பது, பனங்கருக்காற் செப்த குதிரை 4. அகத்திணை - நூற்பா 54