பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கைப் புணர்ச்சி ァ軍 ழரின் களவொழுக்கத்தில் தலைவன் தலைவரிடையே தோன்றும் அன்பின் பெருக்கினால் தான், அவள் என்னும் வேற்றுமையின்றி, இருவரும் ஒருவராயொழுகும் உள்ளப்புணர்ச்சியே சிறப்புடையது என முன்னர்க் குறிப்பிட்டோம். கம்பநாடனும் இதனைப் பொன்னே போல் போற்றியுள்ளான். இராமபிரானும் சீதாப்பிராட்டி யும் வில் முரிக்கப்பெறுவதன்முன் ஒருவரையொருவர் கண்டு விழைவு மிகுந்தனர் என்று வான்மீகர் கூறாதிருப்பவும், கம்பன் திமிழ் முறைக்கேற்ப, அவ்விருவர்க்கும் உள்ளப் புணர்ச்சி கிகழ்ந்த தாகச் சக்தர்ப்பங்கொண்டு இக்கைக்கிளை வகையைப் புனைந்து கூறுவது ஈண்டு அறியத்தக்கது. அவ்வுள்ளப்புணர்ச்சி இவ்வாறு: கூறப்பெறுகின்றது : - எண்ணரு கலத்தினாள் இளையள் கின்று.ழிக் கண்ணொடு கண்ணினைக் கவ்வியொன் றையொன்(து) உண்ணவும் கிலைபெறா (து) உணர்வும் ஒன்றிட அண்ணலும் கோக்கினான். அவளும் கோக்கினாள்.' கோக்கிய நோக்கெனும் துதிகொள் வேலிணை ஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன : விக்கிய கனைகழல் வீரன் செங்கனும் தாக்கணங் (கு) அனையவள் தனத்தில் தைத்தவே." பருகிய கோக்கெனும் பாசத் தால்பிணித் (து) ஒருவரை யொருவர்தம் உள்ளம் ஈர்த்தலால் வரிசிலை அண்ணலும் வாட்கண் கங்கையும் இருவரும் மாறிப்புக் கிதயம் எய்தினார்." மருங்கிலா நங்கையும் வசையில் ஐயனும் ஒருங்கிய இரண்டுடற் (கு) உயிரொன் றாயினார் கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப்போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ?? மேற்கண்ட பாடல்களில் உள்ளப்புணர்ச்சி சித்திரிக்கப் பெற். அறிருப்பதைக் கண்டு மகிழ்க. மேலும், இராமனும் சீதையும் வேட்கை நோயால் பலவாறு துன்புறுவதைக் காட்டும் பாடல்களை பும் படித்து இன்புறுக..? 6. பாலகாண் - மிதிலைக் 35, 36, 37, 38. 7. ,ை . மிதிலைக், 46 - 60 கைக்கிளை 3 - 13 (எஸ். இராஜம் பதிப்பு).