பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அ.அ. முதன்முன் ஐவரிற் கண்ணென் வேற்றுமை சினே முன் வருத றெள்ளி தென்ப. இதுவும் அது. (இ-ள்) முதலும் சினையும் தொடங்குகால் முதற்பொருட்கு இரண்டாவது வருமேயெனின் சினேப் பொருட்கு ஏழாவது வருதல் தெளிவுடைத்து. எ-று. (உ.ம்) யானையைக் கோட்டின்கட் குறைத்தான் என வரும். தெள்ளிது என்ற தல்ை யானையைக் கோட்டைக் குறைத்தான் என ஐகார வேற்றுமை ஈரிடத்தும் சிறுபான்மை வருமென்பதாம். அ. அ.அ ஆகிய இவ்விரு சூத்திரப் பொருளேயும் தொகுத் துரைக்கும் முறையில் அமைந்தது, 314. முதலே ஐயுறிற் சினேயைக் கண்ணுறும் அது முதற்காயிற் சினேக்கை யாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். (சினேயொடு முதற்பொருள் தொடருங்கால்) முதலிஜன் ஐயுருபு பொருந்திற் சினேயினக் கண்ணுருபு பொருந்தும். அது வுருபு முதலுக்கு வரிற் சினேக்கு ஐயுருபு வரும்?? என்பது இதன் பொருள். உதாரணம் மேற்காட்டியனவே கொள்க. இனி, இரட்டுற மொழிதல்’ என்னும் உத்தியான் அது என்பதனைச் சுட்டாக்கிக் கண்ணுருபு முதற்கு ஆயின் சினேக்கு ஐயாகும்’ எனப் பொருளுரைத்து யோஜனயின் ஆட் காலே வெட்டின்ை எனவும் வரும் என உதாரணங் காட்டுவர் சிவஞான முனிவர். அக. முதலுஞ் சினயும் பொருள் வேறுபடா.அ நுவலுங் காலேச் சொற்குறிப் பினவே. இது ஐயம் அகற்றுகின்றது.