பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 ளக.ச. எல்லாரு மென்னும் பெயர் நிலேக் கிள் வியும் எல்லீரு மென்னும் பெயர் நிலேக் கிளவியும் பெண்மை யடுத்த மகனென் கிளவியும் அன்ன வியல. வென் மனுர் புலவர். இதுவும் உயர்திணை ஒருபாற் பெயருணர்த்துகின்றது. (இ-ஸ்) எல்லாரும் என்று சொல்லப்படுகின்ற படர்க்கைப் பெயர்ச்சொல்லும் எல்லீரும் என்று சொல்லப் படுகின்ற முன் னிலைப் பெயர்ச் சொல்லும் பெண்மையைச் சார்ந்துவரும் மகன் என்னும் பெயர்ச் சொல்லும் மேற்கூறப்பட்டன போல பாலறிய வந்த உயர்திணைப் பெயராம். எ-று. பெண்மையடுத்த மகனென்கிளவியாவது, பெண்மகன் என்னும் பெயர். புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் பாலரைப் பெண்மகன் என்று வழங்குப22 என இளம்பூரணரும், புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளே மருேக்கத்தார் இக்காலத்தும் பெண் மகளென்று வழங்குப? என்ச் சேவைரையரும் கூறும் விளக் கம் இங்கு நினைத்தற்குரியனவாகும். ள சுடு, நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே பல்லோர்க் குறித்த முறை நிலைப் பெயரே பல்லோர்க் குறித்த சினேநிலைப் பெயரே பல்லோர்க் குறித்ததினேநிலைப்பெயரே கூடிவரு வழக்கி டிையற் பெயரே இன்றிவ. ரென்னு மெண்ணியற் பெயரோ டன்றி யனைத்து மவற்றியல் பினவே. இதுவுமது. (இ.ஸ்) நிலப்பெயர் முதலாகச்சொல்லப்பட்டனவும்.மேலன போலப் பாலறிவந்த உயர்திணைப் பெயராம். எ-று.