பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 பிறர்; மற்றையான், மற்றையாள், மற்றையார்; எல்லேம், வல்லேம், இருவேம் என்னுந் தொடக்கத்தன. ஆசிரியர் தொல்காப்பியனர் மேற்குறித்த ஐந்து சூத்திரங் களாலும் உயர்தினே முப்பாற்கும் உரியனவாகத் தொகுத் தோதிய எல்லாப் பெயர்களேயும் ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர், பல்லோர் பெயர் என மூவகையாகப் பகுத்துப் பின் வருமாறு மூன்று சூத்திரங்களால் எடுத்தோ துவர் பவணந்தி முனிவர்: 275. அவற்றுள், கிளேயெண் குழுஉமுதற் பல்பொரு டினே தேம் ஊர் வா னகம்புற முதல நிலன்யாண் டிருது மதிநா ளாதிக் காலம் தோள்குழன் மார்புகண் காது முதலுறுப் பளவறி வொப்பு வடிவு நிறங்கதி சாதி குடிசிறப் பாதிப் பல்குணம் ஓத லீத லாதிப் பல்வினே இவையடை சுட்டு விளுப்பிற மற்ருே டுற்ற ன வ்வீறு நம்பி யாடுஉ விடலை கோவேள் குருசி ருேன்றல் இன்னன வாண்பெய ராகு மென்ப. எனவரும் நன்னூற்குத்திரம் உயர்திணை யாண்பாற்குரிய பெயர் உணர்த்துகின்றது. மேற் பொதுவகையாற் சொல்லிய பெயர்களுள் கிளே, எண், குழுஉ முதலாகிய பல பொருளேயும் குறிஞ்சி முதலிய ஐந்திணையும் தேசமும் ஊரும் வானும் அகமும் புறமும் முதலா கிய நிலத்தையும், யாண்டு, பருவம், திங்கள், நாள் முதலாகிய காலத்தையும், தோள், குழல், மார்பு, கண், காது மு உறுப்பையும், அளவு, அறிவு, ஒப்பு, வடிவு, நிறம், கத்