பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 முதலிய ஏழினையும் விரித்து நிற்குமாதலான், உடையன் என்பதனுள் அடங்கி நின்ற செயப்படுபொருள் தோன்றக் குழையை என உருபை விரித்தல் அதற்கு இயல்பென்று உணர்க. இத்தெரி நிலேயுங் குறிப்பும் இங்ங்ணம் உருபை விரித்து நிற்றலினன்றே ஆசிரியர் ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி - எவ்வழி வரினும் வினேயே வினைக்குறிப்பு அவ்விரு முதலிற்றேன்று மதுவே என்றது. தெரிநிலைவினைத் தொழிற் பெயர் காலந்தோன்றி நின்றற்போலக் கச்சின்ை இல்லத்தான் என்ருற்போலுங் குறிப்புப்பெயரும் காலந்தோன்றி நிற்கும்: என்பர் நச்சிஞர்க்கினியர். தன்னின முடித்தல் என்பதல்ை, ஐயாட்டையன், துணங்கையன் எனச் சிறுபான்மை காலமும் விஜனசெய்யி டமும் பற்றி வினேக்குறிப்பு வருதலுங் கொள்க. காலம் குறிப்பொடு தோன்றலாவது, இவன் திருவுடையன்? என்றவழிச் சொல்வரன் குறிப்புத் தொன்றுதொட்டுத் திருவுடையன் என்பதாயின், இறந்தகாலம் காட்டும். இப்பொழுது என்பதாயின் நிகழ்காலம் காட்டும். இனி என்பதாயின் எதிர்காலம் காட்டும்? என விளக்குவர் தெய்வச் சிலேயரர். உளசெ. அன்மையி னின்மையி னுண்மையின் வன்மையின் அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும் என்ன கிளவியுங் குறிப்பே காலம், இதுவும் அது. (இ.ஸ்) அன்மை, இன்மை, உண்மை, வன்மை என்னும் பொருள்பற்றி வருவனவும் அவைபோல்வன பிறவுமாய்த் குறிப்புப் பொருண்மையொடு பொருந்தும் எல்லாச் சொல்லும் காலம் குறிப்பால் உணரப்படும் சொல்லாம். 67-gij. காலம் குறிப்பால் உணரப்படும் எனவே இவையும் வினைக் குறிப்பாம் என்றவாறு.