பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள வென்மனர் புலவர். இது விரைவின்கண் நிகழ்காலமும் எதிர்காலமும் இறந்தகாலத் தொடு மயங்குமாறு கூறுகின்றது. (இ~ள்) எதிர்காலத்தும் நிகழ்காலத்தும் ஒருதன்மைய வாக வரும் வினைச்சொற் பொருண்மை இறந்தகாலத்தாற் சொல்லுதல் விரைவு பொருளேயுடைய. எ-று. சோறு உண்பதற்குக் காலந்தாழ்த்த நிலையில் உண்ணு திருந்தானே ஓரிடத்திற்குச் செல்லவேண்டுங் குறையுடையா ைெருவன் இன்னும் உண்டிலேயோ? என வினவியவழி, உண் திைருந்தாணுகிய அவன் உண்டேன் போந்தேன். என் பான்; உண்ணுநின்ருனும் உண்டேன் போந்தேன்? என் பான். இவ்வாறு எதிர்காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் உரிய பொருளே விரைவுபற்றி நிகழ்காலத்தாற் கூறுதலே உலக வழக்கில் இன்றும் காணலாம். தொழில் முடிந்தன அல்லவாயினும் சொல்லுவான் கருத்து வகையால் முடிந்தனபோல இறந்தகாலத்தில் வைத்துக் கூறப் படுதலின் இறந்தகாலத்துக் குறிப்பொடு கிளத்தல்? என்ருர், நிகழ்காலப் பொருண்மையும் எதிர்காலப் பொருண்மையும் எனப் பொருள் இரண்டாகலான் விரைந்த பொருள எனப் பன்மையாற் கூறினர். உசஉ. மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி அப்பண்பு குறித்த வினேமுதற் கிளவி செய்வ தில்வழி நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே. இது, மிக்கது ஒன்றன்கண்ணே இறந்தகாலமும் எதிர்காலமும் நிகழ் காலத்தொடு மயங்குமாறு கூறுகின்றது. (இ-ன்) மிக்கதன்கண் நிகழும் வினைச்சொல்லே நோக்கித் திரிபின்றிப் பயக்கும் அம்மிக்கதனது பண்பைக் குறித்து வரும் வினே முதற்சொல், சுட்டிச் சொல்லப் படுவதோர் வினே முதல்