பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

351 (உ-ம்) பழுது கழி வாழ்நாள் எனவும், சாயல் மார்பு எனவும், மண் முழுதாண்ட எனவும் அவை முறையே பயனின்மையும் மென்மையும் எஞ்சாமையும் உணர்த்தின. பயனின்மையைக் குறிக்கும் பழுது என்னுஞ்சொல் குற்றத்தை உணர்த்துதலே உலகவழக்கிற் காண்க. ங் உள. வம்பு நிலையின்மை. க.உ.அ. மாதர் காதல். ந.உக.ை நம்பு மேவு நசையா கும்மே. (இ-ள்) வம்பு என்னும் உரிச்சொல் நிலையின்மை என்னும் குறிப்புணர்த்தும். மாதர் என்னும் சொல் காதல் என்னும் குறிப்புணர்த்தும். நம்பு, மேவு என்பன இரண்டும் நசை என்னும் குறிப்புணர்த்தும், எ , று. (உ-ம்) வம்புமாரி எனவும், மாதர் நோக்கு? எனவும், ‘நயந்து நாம் விட்ட நன்மொழி நம்பி3 எனவும், பேரிசை நவிர மேவுறையும்? எனவும் வரும். டிங்டம். ஒய்த லாய்த னிழத்தல் சாஅய் ஆவயி னன்கும் உள்ள தன் நுணுக்கம். (இ-ள்) ஒய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய் என்னும் அந்நான்கு உரிச்சொற்களும் முன்துணுகாதுள்ளதன் நுணுக்கம் என்னும் குறிப்புணர்த்தும். எ-று. (உ-ம்) வேனில் உழந்த வறிதுயங்கோய்களிறு எனவும், போய்ந் தாய்ந்த தானே பரிந்தான மைந்தினை எனவும், நிழத்த யானை மேய் புலம்படர எனவும் கயலறலெதிரக் கடும்புனல் சாஅய்' எனவும் ஒய்தல், ஆய்தல், நிழத்தல், ச அய் என்னும் உரிச்சொற்கள் முன்னுள்ளதன் நுணுக்கமாகிய குறிப்புணர்த்தின. ஆய்ந்த தானே-பொங்குதல் விசித்தலால் துணுகிய ஆடை, ங்ாடக. புலம்பே தனிமை. ங்ங்.உ. துவன்று நிறை வாகும்.