பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 சச.கூ. பெயர் நிலேக் கிளவியி னு அ குநவந் திசை நிலைக் கிளவியி ன அ குநவந் தொன்னெறி மொழிவயி கு அ குநவ, மெய்ந்நிலே மயக்கி ைஅ கு நவ மந்திரப் பொருள்வயி அை குந்வு மன்றி யனைத்துங் கடப்பா டிலவே. இதுவும் ஒருசார் வழுவமைக்கின்றது. (இ-ள்) ஒருதினேப்பெயர் ஒருதினேக்காய் வருவனவும், திசைச் சொல்லிடத்து வாய்பாடு திரிந்து வருவனவும், முது சொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின்கண் இயைபில்லன. இயைந்தனவாய் வருவனவும், பொருண் மயக்காகிய பிசிச் செய்யுட்கண் திணை முதலாயின திரிந்து வருவனவும், மந்திரப் பொருட்கண் அப்பொருட் குரித்தல்லாச் சொல் வருவனவும் அவ்வனைத்தும் வழங்கியவாறே கொள்வதல்லது இலக்கணத் தான் யாப்புறவுடைய அல்ல. எ-று. பெயர் நிலேக் கிளவியின் ஆகுந:- ஒரெருத்தை நம்பி யென்றும் ஒருகிளியை நங்கையென்றும் வழங்குதலும் முதலா யின. திசைநிலைக்கிளவியின் ஆகுந:- புலியான், பூசையான் என்னுந் தொடக்கத்தன . தொன்னெறி மொழிவயின் ஆகுந:- யாற்றுட் செத்த எருமை யிர்த்தல் ஊர்க்குயவர்க்குக் கடன்’ என்பது முதலாயின. மெய்ந்திலே மயக்கின் ஆகுந:

  • எழுதுவரிக் கோலத்தார் ஈவார்க் குரியார்

தொழுதிமைக் கண்ணனேந்த தோட்டார்-முழுதகலா நாணிற் செறிந்தார் நலங்கிள்ளி நாடோறும் பேணற் கமைந்தார் பெரிது: என்பது புத்தகம் என்னும் பொருண்மேல் திணை திரிந்துவந்த பிசியென்னும் செய்யுள் என்பர் சேவைரையர்,