பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

波_数。呜 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

திற்கும் அவற்றின் ஏற்றிழிவு பற்றிக்கோடலும் பிறவுஞ் சான்றோர் செய்யுட் கண் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க." முற்கூறியனவெல்லாம் ஒம்படையுளப்படக் கண்ணிய வரு மென்பது. {-8+)

இரண்டாவது புறத்திணைவியற்கு ஆசிரியர் பாசத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த காண்டிகை முடிந்தது பாரதியார்

五.C

கருத்து :- இது, பாடாண்துறை கூறுகிறது.

பொருள் :- (1) கிடந்தோர்க்குத் தாவினல்லிசை கருதிய சூதரேத்திய துயிலெடை நிலையும்-துயிலும் புரவலர்க்குப்புரை படா அவர் நல்ல புகழைக் கருதிக் கட்டியங் கூறுவோர் எடுத் துரைக்கும் துயிலெடை என்னும் பள்ளி எழுச்சியும்;

(2) கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்-கூத்தர் முதலிய நால்வகை இரவலரும்:

(கூத்தர், பிறரொப்புக் கருதாது, பேசாமல் பாடாமல் மெய்ப் பாட்டால் அவிநயித்தாடுபவர். பாணர் இசைபாடுவோர்; இவர் தம் பாட்டும் கையாளுமிசைக் கருவியுங் கருதி, இசைப்பானர்யாழ்ப்பாணர்-துடிப்பாணர் அதாவது மண்டைப்பாணர்-எனப் பலதிறப்படுவர்; யாழ்ப்பாணர் தம் யாழ்பற்றிச் சீறியாழ்ப்பாணர் அல்லது சிறுபானர்-பேரியாழ்ப்பானர் அல்லது பெரும் பானர்என்றிருவகையினராவர். இனி, பொருநராவார் நாடகத்தில் குறித்த ஒருவரைப் போல நடிப்பவர். (பொருந்-ஒப்பு விறலி, இசைக்கேற்ப ஆடுபவள் (வில்-உள்ளுணர்வை மெய்படக் காட்டுத் திறன். அதிதிறலுடையார் விறலியர்.)

ஆற்றிடைக்காட்சி உறழத்தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவு lச்இச் சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்(பரிசில் பெற்று மீளுமொருவன் தன்னெதிரே பரிசில் விரும்பித்

1. பாடாண்டிணைக்குரிய துறைகளை விரித்துரைக்கும் நிலையில் புறத் திணையியலின் இறுதிக்கண் அமைந்த இந் நூற்பா, இவ்வியலிற் கூறப்பட்ட எல்லாத்தினைக்கும் புறனடையாகவும் அமைதல் வேண்டி, ‘ரு லத்து வரூஉம் கடக்கையது குறிப்பிற் காலம் மூன்றோடு கண்ணிய வருமே . எனத் தொல்காப்பியனார் இவ்வியலை நிறைவு செய்துள்ளமை உ. சங்கொளத் தகுவதாகும். -