பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெ யபபாட்டியல் நூற்பா கல. "இக.

பெற்றுப் புறந்தோன்றலால் மெயப்பாடாமெனச் சு. ட் டி அவற்றை ஒருபால் எனப்பிரித்து நிறுத்தி, பின் மற்றொரு பாலெனக் குறிக்கப்பெற்ற இலை முப்பத்திரண்டையும் தனித் தும நானான்காயும எண்ணாமல், எவ்வெட்டாய் நான்குவகை யிற்றோ குத்ததன் குறிப்பும் பயனும் அவருரையில் விணக்கப் பெறாமையானும், இவை முன் முப்பத்திரண்டின் வேறுபட்ட பான்மைய எனச் சூததிரச் சொற்றொடர் சுட்டுதலாலும், அவ ருரை பொருந்தாமையுணர்க. அன்றியும், இவையும் முன்னவை போலப் பொருட் பகுதிகளிரண்டிற்கும் பொதுவாய்வருமெனில் பொது உண்ர்வு பலவிருக்க இவற்றை இவ்வாறு சிண்டுத் தொகுத்துக் கூறுதலிற் சிறப்பின்மையோடு. இவற்றுட் சில முன் மெய்ப்பாட்டு வகையில் வத்தனிவால் சண்டு மீண்டுங் கூறுதல் மிகையுமாகும். இதில் வெரூஉதலும், நடுக்கமும் ,முன் அச்சமாகும்; அரற்றல் முன் அழுகையினடங்கும்; இன்புறல் முன் உவகையாகும்; மடிமை முன் அசைவிலடங்கும்; இடுக்கண் முன் வருத்தமாகும்; இதனாலும் இவர் கருத்து இச்சூத்திரப் பொருளன்மை தேறப்படும். பிறிதொரு பான்மைத்தாம் இலை முப்பத்திரண்டும் நான்காயும் தனித்தும் எண்ணப்படாமல் எல் வெட்டாய் நான்கு வகையுற்றொகுத்த தன் குறிப்பு அவர் கூறாமையானும், இவை முன்னவற்றின் வேறுபட்ட பான்மைய என இதில் தெளிக்கப்பட்டமையானும், அவர் கூற்றுப் பொருந்தாமை ஒருதலை, )لسة 5كي

ஆய்வுரை :- இது, மேற்கூறப்பட்ட எண்வகை மெய்ப்பாடுகளில் அடங்காது வேறாய் வருவன சில மெயப்பாடுகளைத் தொகுத்துணர்த்துகின்றது.

(இ-ள.) மேற்சொல்லப்பட்ட மெய்ப்பாடுகள் முப்பத்திரன் டும் ஒரு பகுதியாக மற்றொரு பகுதி உடைமை, இன்புறல், நடுவு நிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு, கைம். மிகல், தலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணல், துஞ்சல், அரற்று, கனவு, முனிதல், தினை தல், வெரூஉதல், ഥഴുതഥ. கருதல் ஆராய்ச்சி. விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண், aսո* சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் என