பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகல் தொல்காப்பியம். மெய்ப்பாட்டியல்

துறுத்த நிச்சமும் பெண்பாற்குரிய தன்மையால் தலைமகள்தன் சுரக்குங் காதலை கரக்குமாதலின்", இம்மெய்ப்பாடுகள் பெரி தும் அவள் மாட்டே காணப்பெறும்.

இனி, "புகுமுகம்' என்பதை மூன்றில்', 'தொழுதெழும்" 'வணங்கி வீழ்ந்தான்' என்பனபோலச் சொன்மாற்றிப் பொருள் கொள்க. புரிதல், விருப்பங் குறிக்கும் தலைவன் நோக்கெதிர் வைத் தலைவி விரும்புதலை, "நோக்கினாள், நோ க் .ெ க திர் நோக்குதல் (குறள் 1982), "கண் களவு கொள்ளும் சிறு நோக்கம்' (குறள். 1092) என வருவனவற்றாள் அறிக.

தோக்கெதிர்ந்து தலைவன் காதற் குறிகண்டு மகிழுந் தலைவிக்கு உள்ளுணர்வு பொங்கப் பொள்ளெனப் புறம் வியந்த் தல் இயல்பாதலின் மறையா அவள் சிறுநுதலில் குறுவேர்வை தோன்றும். இதற்குச் செய்யுள் : -

1) பெரும்புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறிவியர்' t136) எனும் அகப்பாட்டி காண்க,

2) யாழ்ப்போரில் சீவகனை முதலில் எதிர்ந்த தத்தைக்குக் காதற்பெருக்கால் 'காமர் துதல்வியர்ப்ட் எனத் திருத்தக்க தேவர் கூறும் குறிப்பும் இம்மெய்ப்பாடேயாகும்

இப்பழைய பாட்டில், இச்சூத்திரம் சுட்டும் கடவுட் கா தலின் முதற்குறி நான்கும் முறையே வருதல் கருதற்குரித்து.

நகுதய மறைத்தலென்பது, முதற்காட்சியில் த லை வ ன் நோக்கெதிர்ந்து அவன் காதற் குறிப்பறிந்து தலைவிமகிழ்வான் முகிழ்க்குத் தன்முறுவலை 'பிணையேர் மடநோக்கும் நாணு முடைய' எாதலின் மறைக்குமவள் முயற்சியைக் கு றி ப் ப தாகும். மேல் மூன்றாஞ் செய்யுளில், "நாணினளிறைஞ்சி, மிகை வெளிப்படாது நகைமுகங் கரந்த நன்னுதல் அரிவை' என வருதல் காண்க இன்னும், 'யானோக்கப் பசையினள் பையந கும்" (குறள் 1098) எனவும் கரப்பினுங் கையிகந் தொல்லா நின்னுண்கண் னுரைக்க லுறுவதொன்றுண்டு' (குறள். 1271) எனவும், பேதை நகைமொக்குள் உள்ளதொன்