பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப் ட்டியல் - நூற்ப கக 窃、

எனப்படும் இங்ங்ணம் தலைவன் தலைவியை விருமபி தோக்கிய திலையில் அச்சமும தானும் ஒருங்கு வத தடைதலால வியர்வை பரும்பிய நெறதியை புடையவளாதல் "பொறிதுதல் வியர்த்தல்” என்னும் மெயப்பாடாகும. பின்னர் தலைவனிடத்தே தோனறிய குறிபபுககளால் அவனுடன அளவளாவி மகிழவே ண்டுமென்ற விருப்பம தலைவியின உளளததே தோன் திய நிலையிலும் அவ்விருப்பம் புறத்தே வெளிபபடாதபடி தலைவி மறைத்தல் தகுநய மறைத்தல்' என பபடும இவவாறு தலைமகள் த ைது விருப்பத் தினை ம9ைத தாளாயினும் அவள உள ள ரு சிதைத் து நிறையழிதலால் தன் சிதைவு புரக கார்ககுப் புலனாகாதபடி தனது நெஞ்சினை நிறுத்த முயலுதல் இயலபு அஆதகைய முயற்சி சிதைவு பிறாக கின மை' எனனும் மெயபப டாகும். இங்கினம் முறையே ஒனறன.பின ஒன்று தோன்றுதறகுத தககன எனப்பட்ட இத்தான்கு மெய்பபாடுகளும கள விரகுரிய முதற்கூறாகும எனத கம் முன்னோ வகுததுகை ததனர் என் பார் தருமுறை தான்கே ஒன்று என மொழிய' என்ரா ஆசிரியா. ஒன்று - முதற்கது.(க.க) கச. கழை விரித்தல் கா தொன்று களைதல்

ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலொடு கெழீஇய நான்கே ; இரண்டென மொழிப.

இளம்பூரணம்

என் - எனின். இரண்டாம அவத்தையாமாறு உணர்த்து தல் துதலிற்று.

(இ-ன் கூழைவிரித்தல் முதலாகச் சொல்லப்பட்ட முறை மையுடைய நான்கும் இரண்டாம் அவத்தைமெய்ப்பாடு என்ற ல்ாறு

கூழை விரித்தலாவது - மேல் நகுநயமறைத்தாள் காதன் மேல் வேட்கை செல்லுமாயின் வாளாது நி ற் ற லா ற் றா து மயிரினைக் குலைத்தல்.

காதொன்று களைதல் என்பது - காதிலணிந்ததொன்றை விழப்பண்ணியதனைத் தேடுகின்றாள் ப்ோல நிற்றில்,

ஊழணி தைவரல் என்பது - முறைமுறையாக அணிந்த வணியைத் தைவருதல் என்றவாறு.

LAS ASMA AMA SMMMS SSSSSS

'கழி கான்கே' என்ப்து பேர் சிரியர் கொண்டியகடம்.