பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா கச é萃發

வயத்ததாகிய உடம்புபற்றி வரும் வேறுபாட்டினைத் தாங்கும்; அங்ஙனந் தாங்குங்கால் உடம்பொடு தொடர்புடையவாகி வேறு ப்ட்ட தலைமயிரினது முடி உள்ள நெகிழ்ச்சியானே தன்வயத்த த்ன்றி ஞெகிழும் ஆகலின் இது முற்கூறப்பட்டது. பிறகலை ப்ற்றியும் உலகினுண் மயிர்க்கு வந்த வேறுபாட்டினைக் கூறுப: ன்ன்னை: ஒன்றன் மதுரச் சுவைக்கு அதிசயங் கூறு வார் மயிரினைச் செவ்வனின்றனவென்பது டோலக் கொள்க. அக் கூழை விரித்தற்கு ஏதுவாயினாள் இவளாகலின் அதனைச் சினை வினையானன்றி முதல்வினையாற் கூறினானென்பது."

காதொன்று களைதலென்பது, உறுப்பிடைப் பூட்டுறப் புனையாது பெய்து வைத்தனவாகலால் தோடு முதலாயின எளிதின் வீழ்வனவாயின?: மற்றவை வீழ் த ற் கு ஏ து வா வ நெகிழ்ச்சி நிரம்பத் தோன்றாது இடைநிகர்த்ததாகலின் ஒன்று நிற்ப ஒன்று வீழ்தலென்றானென்பது. இது கூழை போலாது ஊறுணர்வுடைய உறுப்பாகலிற் காதின் வேறுபாட்டினைக் கூழைவேறுபாட்டின் பின் வைத்தான்: என்னை? கூழையிற் காது தனக்கு உறவுடைமையின்..

SAAAAAA SAAAAAS ALLS

3. இது. கூழை விரித்தல் என்னும் இம் மெய்ப்பாடு. கூழை - கூக்தல்.

4. மதுசச் சுவை - உவகைச் சுவை. மகிச்செல்வனித்தலாவது, மெய்ம்டியின் சிலிர்த்தல்,

8. உடம்பின் புறத் துதுப்பாகிய கூக்தல் தானே விரியாது, அது விரிதத்குக் காரணமாயினாள் தலைமகன தலின் கூழை விரிதல் ச் சின்ைவினையனத் கூறாது "கூழை விரித்தல் என முதல் வினையாற் கூறினார் ஆசிரியர் தொல், கசப்பியனசர் என் பதாம்.

6 உறுப்பிடைப் பூட்டுதப் புனை தலாவது, கை, விரல் முதலியவந்தித் தெ.தி.டி ம* து அணிதல். பெய்தல் என்பது, செவித்துனை பிற் பொருக்தும்படி குழைதேகடு என்பன ஆற்றை மெல்ல துழைத்தல்,

17. காதிற் பெய்த தோடு மூதலாயின வீழ்தற்கு ஏதுவாக உள்ள கெகிழ்ச்சி கிரம்பத் தோன்றாது இடை கிகர்த்ததாய்த் தோன் துதலின், இரு கதுைகளிலும் அணியபட்டுள்ள தோடுகள் இரண்டனுன் ஒன்று கிற்ப ஒன்று வீழ்வதாலித்து என்பார் ‘காது ஒன்று களைதல்" என்றார்.

8. புறவுறுப்பாகிய கூந்தலினும் அகவுறுப்பாகிய காது உடம்புடன் ஆெங்கிய

உறவுடையதாதலின் புறவுறுப்பாகிய கூழை வேறுபாட்டினை முற்கூறி அகவுதல் :படி கிய காதின் வேறுபாட்டினைப் பிற் கூறினார்.