பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் நூற்பா க.அ 密芯姆。

'இவளே, அணியினும் பூசினும் பிணியுழந் தசை இப்

பல்கிளை நாபபண் இல்கிளை போல மொழிவகை யறிய ள் பொழிகtைர் துடைத்து யானே கையற வலமருங் கூறாய் பெருமநிற் றேறும் ஆ2ே,'

என்பது வரைவு கடாயது. இதனுள் 'அணியினும் பூசினும் பிணியுழந் தசைஇ' என்பது புறஞ்செயச்சிதைத்தல்; 'பல்கிளை நாப்ப விைல்கிளை போல' என்பது புலம்பித் தோன்றல்; 'மொழி வகை யறியாள்' என்பது கலங்கி மொழிதல், 'யானே கை :

.**

வலமரும்' என்பது கையறவுரைத்தல்: என்னை? தன் கன் னிர் துடைத்தலும் ஆற்றாளென்றமையின் பிறவும் அன்ல,

பாரதியார்

கருத்து : இது மாறாக்காதலின் ஆறாங்கூறுணர்த்துகிறது.

பொருள் - புறஞ்செயச் சிதைதல் முதலிய நான்கும் மாறாக் காதலின் ஆறாங்கூறாமெனக் கூறுவர் புலவர்.

குறிப்பு :- உடன்போக்கும் மணமும் பெறாமல் இற். செறிப்புற்ற கற்புடைத் தலைமகள் வளர்ந்தெழுகாதலாலுற ளர்ந்தழி நெஞ்சொடு தனிமைதாங்காத்துணியால் வருந்து வள. அந்நிலையிலவள் தன் எண்ணம் அறியாமல் வண்ண மகளிர் பண்ணுங்கோலம் காதலன் காண உதவாமையினால் ஏதமென முனைந்தும், அதனைக் கடியவும் களையவுமுடியாமையினால் இணைந்தும் அழிவாள். அந் நிலை இங்குப் 'புறஞ்செயல் சிதை தல்' எனக் கூறப்பட்டது. -

இனி, களவொழுக்கத்தில் ஆற்றாமையினால் அ ஆ , ந் தலைவி தன் விருப்பம்பெறவும் தான்வெறுப்பன விலக்கவும் வழிகாணாமல் தாங்காத்தனமையினால் ஏங்கும் நிலை புலமபத் தோன்றல் எனப்பட்டது. "புலம்பே தனிமை' எ ல் ப து தொல்காப்பியருரியியற் சூத்திரம். வருந்துமவளைப் ட ந் து சுற்றம் துனி முதல் வினவ, அதற்கு அவள் சொல்வதறியாமல.

»arra - **** - ***

(1) ‘புலம் பே தனிமை' என்பது தொல்காப்பியம் என்றிருத்தல் வேண்டும்.