பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா கக 碼調纖

கருததினளாதல் புவம்பித்தோன்றல்' என்னும் மெய்ப்பாடாகும். தனிமையுணர்வினளாகிய தலைவி கையும் களவுமாகப் பிடிபட்ட கள் வசைப் போன்று தான சொல்லு வனவற்றை மனத் தடுமாற்றத் தோன்றக் கூறுதல் கலங்கி மொழிதல்' எனப்படும். தனது மனக்கலக்கத்தையடக்கிக் கொண்டு உரையாடும் நிலையிதும் தனது செயலற்ற தன்மை தோன்றக் கூறுதல் 'கையறவுரை ததல்' எனனும் மெய்ப்பாடாகும்.

புலன்பு-தனிமை,

கையா அதை தோன்றிய பின்னர் நிகழ்வன ஒருதலைக காயமா தி ய கைக கிளைக்கும் ஒவ்லாக் கச மமாகிய பெருந்திணைக்கும் மெய்ப்பாடசவனவன்றி தற்காம மாகிய நடுவணைத் திணை யொழு கலாற்றுக கு ஏற்புடையன அல்ல எனவும், களவொழுக்கத்தினுள் கை பரவுரை த்தல் என்னும் எலலையினை மீறிய மெய்ப்பாடு கள் இடம் பெறுதலில்லையெனவும் அறிவுறுத்தக் கருதிய ஆசிரியர், கையறவுரைத்தல்' என்னும் மெய்ப்பாட்டி சைக் கன வொழுககத்தின் இறுதிககண் வைத்தார் எனவும், தலைமகன் குறிப்புச் சில பற்றித் தலைமகள் குறிப்புப் பல பிறக்குமசகலானுக் தலைமகன் பசல் தோன்றும் ೫uggara மெய்ப்பாடு காமப் புணர்ச்சிக்கு இன்றியமையாதன அண்மையானும் தலைமகற்குரிய மெய்ப்பாடுகள் இன்ன முறையன என வரையறுத்துக்கூறாது தலை மகட்குரிய மெய்ப்பாடே சிறந்தன வென்று அவற்றையே தொல்காப் பியனார் வரையறுத்திக் கூறினார் எனவும் பேராசிரியர் தரும்

விளக்கம் இங்கு மனங்கொளத் தகுவதாகும். (கஅ)

கக. அன்ன பிறவும் அவற்றொடு சிவணி மன்னிய வினைய நிமித்த மென்ப.

இளம்பூரணம்

எண்-எனின். மேலதற்கோர் புறனடை புணர்த்துதல் துதலிற்து.