பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

馨*灘發 தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்

(இ-ன்.) மேற் சொல்லப்பட்டனவும் அத்தன்மைய பிற ஆம் நிலைபெற்ற வினையுடைய நிமித தமாம்' என்றவாறு,

வினை என்பது - கற்பிற்குரிய கரணமாம் இவையெல்லாங் கற்பிற்குரிய கரணதது........தற்கு நிமித்தமாம் என்றவாறு.

அன்னவை பிறவுமாவன : நோக்கானை நோக்கி யின்பு : ஆல், தணியிடை நகுதல், நோக்குங் காலைச் செற்றார்போல் நோக்குதல், மறைந்து காண்டல், தற்காட்டுறுத்தல்,

இந்நிகரண அவத்தை பற்றி நிகழ்ந்தனவாயின் ஏழாவது முதலாகப் பத்தாவது ஈறாகக் கூறவெனின், ஏழாமவத்தை நாண் நீங்கிய காதலிற் றேறுத லொழிந்த காமத்து மிகுதி ாகிய பெருந்திணைப்பாற்படும்; ஒத்த காமத்து நிகழாது. எட்டாவது உன்மத்தம்; ஒன்பதாவது மயக்கம்; பத்தாவது சாக்காடு; ஆதலான் நடுவணைந் திணைக்கண் வருவன ஆறு னைக் கூறினார் என்று கொள்க (க.க)

பேராசிரியம்

இது, மேலனவற்றிற்கு ஒரு புறனடை,

(இ-ள்.) அன்னபிறவும் - மேற்சொல்லப்பட்ட இருபத்து நான்கு மெய்ப்பாடு போல்வன பிறவும்; அவற்றொடு சிவணி - அவற்றின் வேறன்றி அவை தம்முட் பகுதியாகி வ ரு வ ன பிறவும் மன்னிய வினைய நிமித்தம் என்ப-நிலைபெறத் தோன் றும் காமவொழுக்கத்து நிமித்தமென்று சொல்லுவர் புலவர் f ன் - று)

SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS

1. மன்னியவினை என்றது, கற்பியல்வாழ்வுக்குரிய கர ண கிகழ்ச்சி என்ப . இளம்பூரண ள் கருத்தாகும்.

2. "ஏழாமவத்தை காண் நீங்கியதாதலின்’ என இவ்வுரைத் தொடர் அமைக் திருத்தல் வேண்டும்.

3. மேலன-மேற் கூறப்பட்ட அகத்தினைபற்றிய மெயப்பாடுகள். இவை கைக கிளை பெருக்தினைக் கண் இங்குக கூறிய முறையின் கிகழா. இவற்றுள் வருவன வந்த விடத்து மெய்பப டெனக் கொள்ளப்பெறும்.