பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிக தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

வேட்கைமிகுதியாற் புகுமுகமாய்க் கொள்ளும் என்க. பிற்கூறிய

அவை என்பன களவும் கற்பும்; முற்கூறிய அவை என்பன

புகுமுகம் புரிதல் முதலாயின. அவையலங் கடையவையுமுளவே

என மாறிக் கூட்டுக. (உக்) பேராசிரியம்

இஃது எதிரதுபோற்றி இறந்தது காத்தது

(இ-iள். அவையு முளவே - எதிர்வருகின்றனவும உள வாவது: அவையலங்கடையே - இறந்தனவற்றுக்கு இடனல்லாத விடத்தே (எ- று.)

இதனது கருத்து மேற்கூறிய இருபத்துநான்கு மல்லாத வழி இன்பத்தை வெறுத்தன் (270) முதலாக இனிக்கூறுகின்ற மெய்ப்பாடும் உளவாம் என்றவாறு. அவையல்லாத விடத்து இவையும் உளவாமெனவே, வருகின்ற மெய்ப்பாடுங் களவிற்குங் கற்பிற்கு முரியவெனவுங், களவிற்கு வருங்கால் முதற்கூறிய இருபத்து நான்கின் பின்னுமே இவை பெரும்பான்மையின் வரு மெனவுங் கற்பிற்காயிற் பயின் றுவருமெனவுங் கூறியவாறு." அவை இனிக் கூறுகின்றான். (உக)

8. அன்பினைக்தினை யலல த கைக் கிளைக் கண் மேற்குறித்த புகுமுகம் புரிதல் முதலிய மெய்ப்பா டுகன் புலனா வனவும் உள' எனப்பொருள் கொண்ட இளம் பூரணர், காதலிருவர் ஒத்துக்களிலும் அன்பின் ஐக்திணைக்கன்றி ஒருபாற்கேண்மை கில கைக் கிளைக் கண் புகுமுகம் புரிதல் முதலிய மெய்ப்பாடுகள் தோன்றுமென்றல் வங்ாறு பொருந்தும் எனத் தம்முள்ளத்தே வினாவெழுப்பிெைகாண்டு அதற்கு கிடையாகத் "தலைமகள் காட்சி மாத்திர த்தைத் தனது வேட்கை மிகுதியிர்ற் கடினல்க் கொள்ளும் என்க. சண விளக்கங்தக்துள்ள மை இங்குக் கருதியுணர் தத் ஆசியத்ாதும்.

4. இவையும் உனவே அவையலங்கடையே’ என்பதே இச்சூத்திரத்திற்குப் பேச சிசியர் கொண்டாடம் என்பது, 'அவையல்லாத விடத் து இவையும் உள்வசம் எனவே ன்னப்பின் வரும் அவரது உரைத் தொடசாற்புலனாகின்றது. இவை கென் ஆஞ்சுட்டு இன்பத்தை வெறுத்தல் முதலாக இனிச்சொல்லப்படும் எதிர்வருகின்ற கேங்டிாடுகனையும் அவை யென் துஞ்சுட்டு, புகுமுகம் புரிதல் முதலாக மேற்கூறப் பட்ட மெய்ப்ப டுகளையும் குறித்தன.

5. இவை கள விற்கு வருங்கால் முதற் கூறிய இருபத்து கான் கின் பின்னுமே பெரும்பான்மையான் வரும் என்றது, களவிற்குச் சிறப்புரிமையாக மேற்கூறப்பட்ட பின்ன so, இன்பத்தைவெறித்தல்' முதலாக' இனிக் கூறப்படும் #: மெய்ப்பாடுகள் :us R&u* షొ வருவன என்றவாறாம். فوق فيه భ్వీ பயின்று జఅను: ఐత, ് பெ டிக்கத்துக்குச் சிறந்தனவாகப் பலமுறையும் வருதல்.