பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா உதி 諡.*碑

'வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ

டைந்துடன் மாண்ட தமைச்சு’ (குறள். 632) என்புழிக் கற்றறிதவென்பதனை இரண்டாக்கி ஐந்தென்பவாக வின், ?

அஃதேல், உருவென்பது குறிப்பின்றாகலின் மெய்ப்பாடா மாறென்னையெனின், அவ்வுருப்பற்றி மனத்தின்கட்பிறப்பதோர் தருக்குண்டன்றே அதனான் அது மெய்ப்பாடெனப்படும். நிறை யென்பது மறைபிறரறியாமை (கலி. 133) தெஞ்சினை நிறுத்தல். அருளென்பது எல்லாவுயிர்க்கும் இடுக்கண் செய்யாத அருளு டையராயிருத்தல். அதுவுங் காமத்திற்கு இன்றியமையாததோர் குறிப்பு. உணர்வென்பது அறிவுடைமை; அஃதாவது உலகிய வாற் செய்யத்தகுவது அறிதல், திருவென்டது, பொருளுடை மையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றுந் திருத்தகவிற் றாகியதோர் உள்ள நிகழ்ச்சி. அது வினையுள்ளு டைமையெனவும் படும். இவையெல்லாம் இருவர்க்குத் தம்மின் ஒக்கும் பகுதியெனவும் அவை பற்றி மெய்ப்பாடு பிறக்குமென வுங் கூறியவாறு.

வகை யென்றதனான் ஆண்மைவகை பெண்மைவகையெ னவுங், குடிமைவகை யென்பது இருவர்க்கும் இளமைப் பருவத் தே தங்கிய ஒழுக்கமெனவும், பிறப்பினது வகை அந்தணர்க்கு நான்கும் அரசாக்கு மூன்றும் வணிகர்க்கு இரண்டும் வேளா ளர்க்கு ஒன்றுமெனவுங் கூறுக. இனி, ஏவன்மரபின் ஏனோர்' (தொல். பொருள். 24: பாங்கினும் அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் (தொல் பொருள், 23) தம்மின் ஒத்த பிறப்புக்காரணமாக உள்ளத்து வருங் காமக்குறிப்பு முதலாயி னவுங் கொள்க. இவ்வெண்ணப்பட்டன. ஒத்துவரினன்றி அறிவு ைடயார்கட் காமக் குறிப்பு நிகழாமையின் இவற்றையும் கண்டு மெய்ப்பாடென்றோதினானென்பது, அடியோர்பாங்கினும்வினை வலர்பாங்கிலும் வரும் இக்குறிப்பு முதலாயவற்றை இலேசினார் கொண்டான் அவை பிறழ்ந்து வருமாகலினென்பது.

2. "வன் கண் குடி காத்தல் கற்றதிதல் ஆள் வினையோடு

ஐக்துடன் மாண்ட தமைச்சு (திருக்குறள்-632) என் புழி ஐக்து என்னுக் தொகைக்கேற்பக் கற்தறிதல் என்பதனை க் கற்றல் அறிதல் என இரண்டாகப் பகுத்துரைத் தன் ந் போன்று, இச் சூத்திரத்தும் ' உருவுகிதுத்த காமவாயில் என்பதனை உ குவும் உருவு கிறுத்த காமவாயிலும் என இ ன் - கப்பகுத்துரைத்தல் வேண்தின்

ன்ன்பதாம்,